தமிழகம் முழுவதும் உள்ள 79 டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள 269 Site Engineer, Site Supervisor, Data Entry Operator காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் லிமிடெட் (TWIC)
பணியின் பெயர்: Site Engineer, Site Supervisor, Data Entry Operator
பணியிடங்கள்: Site Engineer – 79, Site Supervisor – 158, Data Entry Operator – 32
விண்ணப்பிக்க கடைசி தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்கும் முறை: Email Id: [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது CV-யை அனுப்பவும்.
கல்வி தகுதி: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
வயது வரம்பு: குறைந்த பட்ச வயது18
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.twic.co.in