இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 119 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 26
சம்பளம்: ரூ.31,000 – ரூ.1.10 லட்சம் வரை
தேர்வு முறை: கணினி வழி தேர்வு

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aai.aero/en/recruitment/release என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.