ரிலையன்ஸ் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கிராஜுவேட் இன்ஜினியரிங் ட்ரெய்னி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பி.டெக் மற்றும் BE மாணவர்கள் ஜனவரி 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பத்தாவது, டிப்ளமோ, பி டெக் ஆகியவற்றில்  60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் . ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.