ரிலையன்ஸ் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கிராஜுவேட் இன்ஜினியரிங் ட்ரெய்னி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பி.டெக் மற்றும் BE மாணவர்கள் ஜனவரி 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பத்தாவது, டிப்ளமோ, பி டெக் ஆகியவற்றில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் . ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
ரிலையன்ஸ் வழங்கும் வேலை வாய்ப்புகள்… விண்ணப்பிக்க ஜனவரி 19 கடைசி நாள்…!!!
Related Posts
தமிழக நீதித்துறையில் 2311 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 இன்று கடைசி நாளாகும். இதில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், மசால்ஜி உள்ளிட்ட 2311…
Read more1202 காலிப்பணியிடங்கள்…. 10 வது தேர்ச்சி போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து Assistant Loco Pilot, Trains Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: South Eastern Railway பணியின் பெயர்: Assistant Loco Pilot, Trains Manager பணியிடங்கள்:…
Read more