தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் ஆனது Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: National Institute of Naturopathic Medicine
பணியின் பெயர்: Non Teaching
பணியிடங்கள்: 43
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: B.Com/12th pass/ Matriculation/ MBBS Graduate/ Bachelors’ degree
வயது வரம்பு:18 – 40
சம்பள விவரம்: ரூ.22,000 முதல் ரூ.50,000 வரை
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.ninpune.ayush.gov.in/
கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1UmrfIHsyJWsazVmybcRNk6ec4uVpcss1/view?usp=sharing