தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையம்

பணிபுரியும் இடம் – சென்னை

பணியின் பெயர் – Senior Counsellor, Multipurpose Helper

ஆரம்ப தேதி – 10.01.2024

கடைசி தேதி – 14.02.2024

சம்பளம் – ரூ.6,400 முதல் ரூ.20,000 வரை

கூடுதல் விவரங்களுக்கு –https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf