ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நாடு முழுவதும் 5,696 அசிஸ்டெண்ட் லோகோபைலட் வேலைகளுக்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 20ம் தேதி முதல் தொடங்கும்.
பிப்ரவரி 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ஐடிஐ/டிப்ளமோ/பிடெக் ஆகியவற்றுடன் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 18-30 ஆண்டுகள்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தளர்வு உண்டு.
முழுமையான விவரங்கள் அறிய www.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.