நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-இல் காலியாகவுள்ள 50க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பிஎஸ்சி இயற்பியல் படிப்புகளில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். https://www.npcilcareers.co in -இல் பிப்.14க்குள் விண்ணப்பிக்கலாம். வயது 18 – 25க்குள் இருக்க வேண்டும். சம்பளம்-ரூ.35,000.