ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, B.E, B.Tech

சம்பளம்: ரூ.28,000

தேர்வு: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய [email protected] என்ற இணையதள பக்கத்தை அணு.கவும்.