சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பணி: டைப்பிஸ்ட், டெலிபோன் ஆப்ரேட்டர், கேஷியர்

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

குறைந்தபட்ச சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.71,900

தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 13

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.