NCS ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் India Mercantile Cooperative Bank-ல் காலியாக உள்ள Cashier பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனம்: India Mercantile Cooperative Bank

பணியின் பெயர்: Cashier

பணியிடங்கள்: 26

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு, டிகிரி

சம்பளம்: ரூ.16,500/- முதல் ரூ.24,500/-

வயது வரம்பு: 18 முதல் 34

கூடுதல் விவரங்களுக்க: https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=6V9U4AQg%2BNY%3D&RowId=6V9U4AQg%2BNY%3D&OJ=7k4L7QQ5IOM%3D