9,000 டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்தியன் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 1,100 முதல் தர டெக்னீஷியன் டெக்னீஷியன் பணிகளுக்கு 18-36 வயதினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.