சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 24
விண்ணப்ப கட்டணம்: ரூ.300
கல்வி தகுதி: பி.இ மற்றும் பி.டெக் பிரிவில் இ சி இ, சி எஸ்இ படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க https://careers.chennaimetrorail.org/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.