டப்பாவை அங்குட்டும் இங்குட்டுமாக கவுத்தி…! “விஷப் பாம்பை மூடி போட்டு அடைத்து வைக்க முயன்ற வாலிபர்”… கடைசியில் நடந்த ஷாக் டிவிஸ்ட்.. வீடியோ வைரல்…!!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு இளைஞர் ஒரு பாம்பை டப்பாவில் அடைக்க முயற்சிக்கிறார். அவர் பாம்பை டப்பாவுக்குள் வைத்துவிட்டு, அதை மூடுவதற்காக ஒரு சிறிய அட்டையைப் பயன்படுத்துகிறார். ஆனால், டப்பாவை நேராக வைக்க முயலும்போது, பாம்பு திடீரென சீறிக்கொண்டு வெளியே…
Read more