இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Just editc (@just.editc)

அதாவது அந்த வீடியோவில் பாம்பின் தலை மட்டும் தனியாக கிடைக்கிறது. இதனை ஒருவர் இரும்பு பொருளைக் கொண்டு அதனை சீண்டுகிறார். இதனால் கோபமடைந்த பாம்பின் தலை வாயை திறந்து கடிக்க முயற்சி செய்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.