“உண்மையிலேயே நீங்கதான் ரியல் ஹீரோ”.. அரசியல் கட்சி தலைவர் மீது தாக்குதல்… உயிரை பணயம் வைத்து காத்த போலீஸ் அதிகாரி.. சல்யூட் அடித்து பாராட்டிய சம்பவம்..!
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தில், அவரை காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கேந்திரேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆபத்து ஏற்பட்டதை உணர்ந்ததும், சற்றும் தாமதிக்காமல் முன்னால் சென்று…
Read more