அட என்னங்க சொல்றீங்க..! புழுக்களை சாப்பிடும் பாம்பா..? உலகத்தில் புதிய வகை இனமாம்… விஞ்ஞானிகளின் ஆச்சரியக் கண்டுபிடிப்பு..!!!
மிசோரம் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஸ்மிதோபிஸ் லேப்டோஃபாசியாட்டஸ்’ என்ற புதிய பாம்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஹெர்பெட்டாலஜிக்கல் பயணங்களின் போது அதன் செதில்கள், உருவவியல் அம்சங்கள் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றைப் படித்த பிறகு இந்தப் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது என்று…
Read more