ADMK ஊழல் பற்றி பேச அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா ? கோர்த்துவிட்ட வழக்கறிஞர் சரவணன்…!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன், …
Read more