வங்காள மொழி பேசினால் வங்க தேசத்தவரா..? “எங்க மொழி எங்க அடையாளம்”… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… வெடித்த வன்முறை… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த பாஜக..!!
பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற முர்ஷிதாபாத் மாவட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை 12-ல் டயர்களை எரித்துப் போராட்டம் நடத்தியதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…
Read more