Breaking: தவெக கூட்டத்தில் பச்சை துண்டுடன் மாஸ் என்டரி கொடுத்த விஜய்… என்ன காரணம்?… நெகிழ்ச்சியில் தொண்டர்கள்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தனது…

Read more

முதலமைச்சர் வீட்டிலேயே விஜய்க்கு ஒரு ஓட்டு இருக்கு… ரகசியத்தை உடைத்த நாஞ்சில் சம்பத்…!!!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் யாராலும் அணைக்க முடியாத நெருப்பாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர்…

Read more

த.வெ.க-வுடன் ரகசிய பேச்சில் காங்கிரஸ்?… முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை…. பரபரப்பில் அரசியல் களம்…!!!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்பது என்பது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறைதான் என்றும்…

Read more

நான் இப்ப ஹேப்பியா இருக்கேன்… எதுக்கு அந்த பேச்சு… விஜய் ரொம்ப மன உளைச்சலில் இருப்பார்… நடிகர் கருணாஸ்..!!

திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தாங்கள் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்துப்…

Read more

காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? ராகுலின் ‘மௌனம்’.. கார்த்தி சிதம்பரத்தின் ‘தனிக்கட்சி’ பிளான்.. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்..!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி மற்றும் உள்கட்சி பூசல் காரணமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது த.வெ.க-வுடன் கைகோர்க்குமா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லி மேலிடத்தின் மௌனம் மூத்த தலைவர்களையே யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக, ப.சிதம்பரம்,…

Read more

நடிகர் விஜயின் பின்னால் இளைஞர்கள்..! தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக… துரை வைகோ அதிரடி பேட்டி..!

தி.மு.க. கூட்டணி ஏற்கனவே மிகவும் வலுவாக இருப்பதாகவும், தே.மு.தி.க.வின் வருகையால் அந்த பலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும்,…

Read more

வீரப்பாக செய்தியாளரின் காதில் சத்தமிட்டு கத்திய தவெக தொண்டர்… ஒரே ஒரு கேள்விதான்… தெறித்து ஓடிய நபர்… அப்படி என்ன தான் கேட்டாரு?…!!!

தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பொது இடங்களிலும், கட்சி நிகழ்வுகளிலும் ஊடகச் செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தி…

Read more

எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஷாக்… விஜய் முன்னிலையில் தவெக வில் இணைந்த அதிமுக முன்னாள் எம். எல். ஏ… பரபரப்பில் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முக்கியக் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து…

Read more

தொடரும் அத்துமீறல்கள்… அடிவாரம் வரை அதிர்ந்த த.வெ.க. பாடல்… பழனி கோவிலில் அதிரடி காட்டிய ‘தளபதி’ ரசிகர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், அங்குள்ள பொது அறிவிப்பு ஒலிப்பெருக்கியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடல் ஒலிபரப்பான சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் தங்களின் உடமைகள் மற்றும்…

Read more

தவெக விருப்ப மனுவை பாத்தீங்களா…. 8 பக்கங்கள்… சிறைக்கு சென்றுள்ளீர்களா?… பெரும் விவாதத்தை ஏற்படுத்திய கேள்வி… திமுக ட்ரோல்..!!

தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியை இன்று உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே மக்கள் கடலாகக்…

Read more

மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர்… இது வெறும் காகிதமல்ல.. மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரம்… தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அதிரடி…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் எழுச்சியுடன் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்காக இந்தப்…

Read more

ஒரே மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்… பனையூர் அலுவலகத்தில் திரண்ட த.வெ.க. நிர்வாகிகள்… சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், காலை…

Read more

3- ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தவெக… சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம்… தொண்டர்களுக்கு பரந்த முக்கிய அறிக்கை…!!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குவதை ஒட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு உற்சாகமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாக உருவெடுத்துள்ள இந்தக்…

Read more

என்னை நம்பி வாங்க… எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் அதிரடி காட்டும் செங்கோட்டையன்… அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தவெக-வில் ஐக்கியம்…!!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு, கோவை,…

Read more

Breaking: கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… தேவையான உதவிகளை தவெகவினர் செய்ய வேண்டும்… விஜய் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ தலைவர் நடிகர் விஜய், தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இன்று  ஒரு முக்கியப் பதிவை…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்… கே.ஏ. செங்கோட்டையனுக்கு விஜய் கொடுக்கும் முக்கிய பதவி?…!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் வரும் 27-ஆம் தேதி நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகத் தகவல்கள் தீவிரமாக வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமியின் மீது கடும் அதிருப்தியில் உள்ள…

Read more

வரும் 27ம் தேதி தவெகவில் இணைய போகும் கே.ஏ. செங்கோட்டையன்…. சூடுப்பிடிக்கும் அரசியல் களம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி பூசல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதலில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.…

Read more

நாளை மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்… வெறும் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி..!!

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார். அந்தக் துயரச் சம்பவத்தில் இருந்து மீண்டு வந்த அவர்,…

Read more

SIR- க்கு எதிரான போராட்டம்… தவெக பொதுச் செயலாளர் உட்பட 2500 பேர் மீது வழக்கு பதிவு..!!

சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில், நேற்று SIR முறைக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் ஒரு போராட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின்…

Read more

அதிமுக, பாஜக உடன் கூட்டணிக்கு 0.1% கூட வாய்ப்பு இல்லை… தவெக இணை பொதுச்செயலாளர் திட்டவட்டம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார், அண்மையில் நடைபெற்ற SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் விரைவில் அமையவிருக்கும் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக, எதிர்வரும்…

Read more

‘சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’…. நாளை ஆர்ப்பாட்டம்… தொண்டர்களுக்கு தவெக அழைப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில், நடைபெற்று வரும் ‘சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’ மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்குக் எதிராகக் கட்சியின் கண்டனத்தைப் பதிவு…

Read more

Breaking: 2026 தேர்தலுக்காகத் த.வெ.க. புதிய வியூகம்.. பூத் கமிட்டி நிர்வாகிகள் எண்ணிக்கை திடீர் உயர்வு… விஜய் உத்தரவு..!!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பரபரப்பான சூழலில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள், தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகத் தனது கட்சியின்…

Read more

Breaking: காங்கிரசுடன் தவெக கூட்டணி?… “பிளான் பி”- ஐ தயாராக வைத்திருக்கும் திமுக… பரபரப்பில் அரசியல் களம்…!!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுவது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்த தகவலை, திமுகவின் உளவுத்துறைப் பிரிவு சேகரித்து, உடனடியாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள்…

Read more

Breaking: அதிமுகவுடன், தவெக கூட்டணியா?…. முடிவை அறிவித்த ஆர்.பி. உதயகுமார்… சூடுப்பிடிக்கும் அரசியல் களம்…!!!

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான ஆர்.பி. உதயகுமார் அவர்கள் இன்று மீண்டும் பதிவு செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “அனைத்துக் கட்சிகளும் அறிவிப்பதுபோலவே,…

Read more

நடிகர் விஜயின் தவெக கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது… “ரத்து செய்ய முடியாது”… இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…!!!!

கரூரில் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. அதில் 41…

Read more

Breaking: திடீர் திருப்பம்… கரூர் சம்பவம்…. தவெக நிர்வாகிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமின்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், முக்கியத்துவம் வாய்ந்த மாநில செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நிறைவடைந்த…

Read more

“தவெகவினர் விருப்பப்பட்டு கொடியோடு எங்க கூட்டத்துக்கு வாராங்க”… இதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியல… எடப்பாடி பழனிச்சாமி சுளிர்..!!

நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டம், எதிர்பாராத அரசியல் சூழ்நிலைக்கு வலை விழுந்தது. கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களும் தங்களது கட்சி கொடிகளை ஏந்தியவாறு வரவேற்பளித்தனர். அதே நேரத்தில்,…

Read more

தமிழ்நாட்டு மக்கள் அப்படி சொல்லல…! “திமுக-தவெக இடையே தான் 2026 தேர்தலில் போட்டியா..? எடப்பாடி ரியாக்ஷன் இதுதான்…!!!

தமிழக அரசியலில் வரலாற்றில் காணப்படாத அளவுக்கு எதிர்பார்ப்பு உருவாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தமது அரசியல் இயக்கத்துடன் பிரச்சாரத்தை பரப்பி வருகின்றார். தி.மு.க.வை எதிரியாகவும், பா.ஜ.கவை கொள்கை விரோதியாகவும் தொடர்ந்து கூறி வரும் அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக…

Read more

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும்… தேதி குறிச்ச விஜய்..? ஈரோட்டில் இருந்து தொடங்கும் சுற்றுப்பயணம்… குஷியில் தவெகவினர்…!!!!

2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் முழு உற்சாகத்துடன் தேர்தலில் களம் இறங்க தயாராகிறது. இது அந்தக் கட்சியின் முதலாவது தேர்தல் என்பதால், ஆரம்பத்திலேயே வாக்காளர்களிடம் உறுதியான முத்திரை பதிக்க கட்சி வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம்…

Read more

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநாடு… இளைஞர்களை தூக்கி வீசிய பவுன்சர்கள்…. தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!!!

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரமாண்ட அளவில் நடைபெற்றது. இதில் தலைவராக விஜய் கலந்து கொண்டு, “நான் வரேன்…” என்ற பாடலுடன் ரேம்ப் வாக் செய்து…

Read more

உன் வரலாறு என்னனு பாருடா… “விஜய் பக்கம் திரும்பிய அதிமுக” TVK தொண்டர்கள் ஷாக்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 21, 2025) பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில், தவெக தலைவர் விஜய், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்ததோடு, அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும் மறைமுகமாகக்…

Read more

“5 லட்சம் இளைஞர்களை பாதுகாத்த எங்கள் உதய் அண்ணா எங்க”… கேரவனுக்குள் ஒளிந்து கொண்டு படம் காட்டும் விஜய் எங்கே..? தவெக மாநாடு பற்றி திமுக ராஜீவ் காந்தி அட்டாக்…!! ‌

தமிழக வெற்றிக் கழக மாநாடும் அரசியல் விமர்சனங்களும்தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த மாநாடு, நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்வை மையமாக வைத்து, திமுகவைச்…

Read more

Breaking: மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் தவெக 2-வது மாநாடு..! 42 கேள்விகளுக்கும் பதில் வழங்கியதால் போலீஸ் அனுமதி… புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் விழுப்புரம்…

Read more

விஜய் பதாகைகளை காலில் போட்டு மிதித்த அதிர்ச்சி..! புஸ்ஸி ஆனந்த் முன்னிலையிலே வெடித்த மோதல்.. கொந்தளித்த நிர்வாகி… அதிர்ச்சியில் தவெகவினர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பொதுச் செயலாளர் ஆனந்த் இறுதியாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அங்கு வந்த…

Read more

அதிமுகவுடன் கைகோர்க்கும் தவெக?… எங்க நிரந்தர எதிரி பாஜக தான்… அவங்களோட கூட்டணி வைத்திருக்கும் யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்… தவெக திட்டவட்டம்…!!

தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும்…

Read more

விஜயின் அடுத்த அதிரடி..! “போராட்டத்தில் சேதமடைந்த பொருட்கள்”… தவெக சார்பில்… யாருமே இதை எதிர்பார்க்கலையே..!

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உட்பட 24 பேரின் காவல் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மேடையில் ஏற்றப்பட்டனர். கருப்பு உடையில் வந்த…

Read more

“முருகன் மாநாட்டில் பெரியார் பற்றிய சர்ச்சை வீடியோ”… கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்ட விஜய் இதை எதிர்க்காதது ஏன்..? தவெக விளக்கம்…!!!

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து விமர்சிக்கும் வகையில் வீடியோக்கள்…

Read more

“பட்டாகத்தியுடன் தாக்குதல் நடத்தியவர் TVK நிர்வாகியே இல்ல”… 15 நாளா எங்க கட்சியின் துண்டுடன் சுற்றி அவப்பெயரை ஏற்படுத்துகிறார்… தவெக பரபரப்பு அறிக்கை..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர…

Read more

தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம்…. மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதையடுத்து அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு…

Read more

“சூடு பிடிக்கும் 2026 களம்”… தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய்..? எப்போது தெரியுமா..? வெளியான அதிரடி தகவல்..!!!

தமிழக வெற்றி கழக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், தர்மபுரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களிலும் பூத்த கமிட்டி மாநாடு நடத்த விஜய் முடிவு…

Read more

தவெக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா… எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய தகவல்…!!!

234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பரிசளித்தார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில்…

Read more

“நடிகர் விஜய்க்கு புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி திடீர் ஆதரவு”…. நீட் தேர்வு குறித்த அவரின் கருத்து சரியானதே… பரபரப்பு அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் முழு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர்…

Read more

“அது மட்டும் வேண்டாம்”… எப்படியாவது ஒழிச்சுருங்க… நடிகர் விஜயிடம் கண்ணீர் வடித்த மாணவியின் தாய்… வைரலாகும் வீடியோ..‌!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம்…

Read more

“இன்னும் 12 மாசம் தான்”… பதவியை ராஜினாமா செய்த தமிழக IRS அதிகாரி… இனி தவெக-வில் எல்லாம் இவர்தானாம்.. யார் இந்த அருண் ராஜ்..?

தமிழக ஐஆர்எஸ் அதிகாரியும் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராகவும் பதவி வகித்தி வந்த கேஜி அருண் ராஜ் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழக…

Read more

“தவெக பூத் கமிட்டி மாநாடு”… 2 நாள் பயணமாக கோவைக்கு விரைந்தார் தலைவர் விஜய்…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார். அதன்படி கோவை,…

Read more

“விஜயை 10,000 பேருக்கு தெரியும்னா, என்னை 100 பேருக்கு தெரியும்”… தவெகவினர் வேணும்னு என்னை Avoid பண்றாங்க… நடிகர் தாடி பாலாஜி ஆதங்கம்..

தவெகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி அவ்வப்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது, விஜய்யை 10,000 பேருக்கு தெரியும் என்றால், என்னை ஒரு 100 பேருக்கு தெரியும். இது என்னுடைய…

Read more

அப்படியா சொன்னாரு…!! சரி இருக்கட்டும்… விஜயின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் தக்லைஃப் பதில்…!!!

தவெக கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பேரை மட்டும் சொன்னா பத்தாது செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை…

Read more

ஜாக்டோ ஜியோவின் போராட்டம்…. நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்… தவெக தலைவர் விஜய்…!!

தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சி கூத்தாடி ஆட்சிக்கு வந்த திமுக அரசு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி…

Read more

டாஸ்மாக் மோசடி… மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்… தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம்…

Read more

இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல்… தவேக தலைவர் விஜய் நாளை வெளியிடுகிறார்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அக்கட்சி வருகிற 2026 ஆம்…

Read more

Other Story