‘சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’…. நாளை ஆர்ப்பாட்டம்… தொண்டர்களுக்கு தவெக அழைப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில், நடைபெற்று வரும் ‘சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’ மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்குக் எதிராகக் கட்சியின் கண்டனத்தைப் பதிவு…
Read more