மாணவர்களே ரெடியா…? இன்று ஸ்கூலுக்கு போகணும்… வந்தாச்சு அறிவிப்பு…!!!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சென்னை அருகே கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டிருந்த…
Read more