இவங்களுக்கா பதவி கொடுக்குறீங்க….? ஒன்றிய செயலாளரின் டான்ஸ்…. வைரலாகும் வீடியோ….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு, அக்கட்சியின் நிர்வாகி அஜிதா நேற்று கட்சித் தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குத் தகுதியான பதவி வழங்கப்பட வேண்டும் என்று…

Read more

11 முறை தோல்வி…. பாதாளத்தில் அதிமுக…. எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்….!!

சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது, எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய அதிமுக, தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி…

Read more

கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்… “அதிமுக-பாஜக கூட்டணியில் 6 சீட்”… அமமுக முடிவு என்ன..? டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்தனர். இருப்பினும் அவர்களை பாஜக மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக கூறப்படும்…

Read more

ஓபிஎஸ், டிடிவி தினகரனை விமர்சிக்க தயக்கம்…! மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர்க்க திட்டமா…? இபிஎஸ் முடிவு என்ன..? ஜெயக்குமார் விளக்கம்…!!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கட்சி இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

அதிமுக கூடாரம் காலி..! முதலில் விஜய்க்கு போன் போட்டதே ராகுல் காந்தி தான்… அதான் ஸ்டாலின் பயந்துட்டாரு… புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா… பரபரப்பு பேச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று நடைபெற்ற 28-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த…

Read more

“இனி விஜய்க்கு எதிராக விமர்சிக்கக்கூடாது”.. திமுகவின் அந்த வாக்குகளை பிரிக்க தவெக-வால் தான் முடியும்… பாஜகவினருக்கு பியூஸ் கோயல் அறிவுறுத்தல்…!?!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று எடப்பாடி பழனிச்சாமி உடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பாஜகவுக்கு 23…

Read more

“அதிமுக தான் பயப்படனும்”… விஜயின் பிளான் இதுதான்… திமுகவை வீழ்த்துவது தவெக-வின் நோக்கமல்ல… புது குண்டை தூக்கிப்போட்ட கொங்கு ஈஸ்வரன்..!!!

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரசார வாகனத்தில் ஏறி நின்று பேசிய த.வெ.க. தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர். அவர்களும்,…

Read more

“பாமகவில் முழு அதிகாரமும் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது”… கட்சியின் சின்னமும் எங்களுக்கு தான்… வக்கீல் பாலு பரபரப்பு அறிவிப்பு..!!

அரியலூரில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதாகக் கூறப்படும் ஜி.கே. மணிக்கு விளக்கம் கேட்டு, கடந்த 18-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்…

Read more

காங்கிரசை விமர்சிக்காத விஜய்..! “ஒரே மேடையில் தவெக-காங். நிர்வாகிகள்”.. நல்லவர்கள் இணைந்தால் நல்லதே நடக்கும்… ஒருவேளை இருக்குமோ..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜனதா, இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும்…

Read more

Breaking: திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், சிபிஎம், மநீம, இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 16…

Read more

“இபிஎஸ் பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு”… அந்த அணியில் இருந்தால் வெட்கக்கேடு… கூட்டணி குறித்த முடிவை வெளியிட்டார் ஓபிஎஸ்..!!

சென்னை புரசைவாக்கத்தில், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைவதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம்…

Read more

ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஷாக் கொடுத்த நயினார் நாகேந்திரன்…! “அதிமுக-பாஜக கூட்டணியில் எட்டப்படாத முடிவு”… பரபரப்பு தகவல்கள்..!!

தமிழக பா.ஜனதா சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னைக்கு வந்துள்ளார். அவர் தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் பணிகள், கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து…

Read more

என் கணவர் பெயர் குமார், மகன் பெயர் கார்த்திகேயன்… திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி…!!!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய பேச்சிற்கு, பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாகத் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பா.ஜ.க-வினர் முருகன் என்ற பெயரை…

Read more

Breaking: தவெக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமனம்… அஜிதா போராடும் நிலையில் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கேட்டு சென்னை பனையூர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அவர் காலை 10 மணி முதல் நடிகர் விஜய்யை பார்க்க காத்திருந்த நிலையில் அவரின்…

Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..! பொங்கல் பரிசாக ரூ.5000…? திமுக அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை தெளிவாகத் தெரிகிறது என்று விமர்சித்தார். அவர் கூறியதாவது: ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், டி.டி.வி.…

Read more

தவெக அலுவலக வாசலில் கண்ணீரோடு அஜிதா… கண்டுகொள்ளாத விஜய்..! பின்வாசல் வழியாக சென்ற புஸ்ஸி ஆனந்த்… என்ன நடக்கிறது கட்சியில்..? பரபரப்பில்‌‌ வட்டாரங்கள்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல், தனது…

Read more

“அதிமுக 170+பாஜக 23+பாமக 23+மற்றவை 18″… தொகுதி பங்கீடு லிஸ்ட்டை பியூஸ் கோயலிடம் கொடுத்த இபிஎஸ்… கூட்டணியை உறுதி செய்த அன்புமணி..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கூட்டணி தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு வந்ததாக கூறப்பட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமியுடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.…

Read more

தளபதி வரணும்..! இல்ல நான் சாகுற வரைக்கும் இங்கதான் இருப்பேன்.. பனையூர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் தவெக பெண் நிர்வாகி… அடுத்தடுத்து வெடிக்கும் மோதல்..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முன்னதாகவே கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்க பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம்…

Read more

திமுக-வின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை…. அமோக வெற்றி நமதே…. சென்னையில் முழங்கிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்….!!

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.…

Read more

தளபதி காரையே மறிச்ச அஜிதா…. இப்போ பேச்சுவார்த்தையா….?” தவெக-வில் நடக்கும் உச்சக்கட்ட பரபரப்பு….!!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா சமீபத்தில் நடிகர் விஜய்யின் காரையே மறித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பிரச்சனை கட்சிக்குள் பெரும் சலசலப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது…

Read more

இது என்ன புது ட்விஸ்ட்….? அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் செம சம்பவம்…. ஆரணியில் திமுக செம ஸ்ட்ராங்….!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ஒரு கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு…

Read more

“125 நாள் வேலை என்பது ஏமாற்று வேலை!”.. டெல்லிக்கு முட்டு கொடுக்கிறீர்களா?.. இபிஎஸ்-யிடம் முதல்வர் சரமாரி கேள்வி..!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G RAM G) குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய…

Read more

“பதவி வேணும்” விஜய்யின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி – பனையூரில் நிலவிய அந்த ‘High Tension’ நிமிடங்கள்….!!

தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல், நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அஜிதா என்ற பெண் நிர்வாகி, ஆரம்ப காலம் முதல் ரசிகர் மன்றத்திலும் தற்போது கட்சியிலும்…

Read more

Mission Tamilnadu: எடப்பாடி – பியூஷ் கோயல் சந்திப்பால் பரபரக்கும் தமிழக அரசியல்…. டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்….!!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, “மிஷன் தமிழ்நாடு” என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள பா.ஜ.க, தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.…

Read more

யாரும் எதிர்பார்க்காத அட்டாக்…. 41 பேரை கொன்றவர் பின்னால் இளைஞர்கள்…. கிறிஸ்துமஸ் மேடையில் வெடித்த கல்லூரி முதல்வர்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புனித சவேரியார் கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், முதல்வர் காட்வின் ரூபஸ் பேசிய பேச்சு இப்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. அவர் பேசும்போது, “நான் விஜய்க்கு எதிரி கிடையாது. ஆனால், 41 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான…

Read more

எதிர்பாராத திருப்பம்…. “யார் அந்த 8 மாவட்ட செயலாளர்கள்?” – இன்று விஜய் அறிவிப்பு…. எனக்கு எனக்குன்னு படையெடுத்த தொண்டர்கள்…. பனையூரில் பரபரப்பு….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 23) தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செயலாளர்களை அறிவிக்க உள்ள நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கட்சிக்காக ஆரம்ப காலம்…

Read more

தவெக-வில் வெடிக்கும் மோதல்..! தேர்தலில் போட்டியிட ரூ‌.10 கோடி பேரம்… பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள்… அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முன்னதாகவே கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்க பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம்…

Read more

பெயிண்ட் தீர்ந்து விட்டதா..? பதில் சொல்லுங்க முதல்வரே… தமிழ்நாடுன்னு எழுத உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம்… சீமான் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், ‘தமிழ்நாடு’ பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆரம்ப காலங்களில் ‘தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்’ என்றே அரசுப்பேருந்துகளில்…

Read more

இது புதுசா இருக்கேப்பா..!! கரைவேட்டி கட்டலையா..? தேமுதிக நிர்வாகிகளுக்கு ரூ‌.200 அபராதம்.. மாவட்ட செயலாளர் அதிரடி…!!!

தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தின் போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேமுதிக…

Read more

அந்தப் பெயரை கேட்டாலே சிலருக்கு எரிச்சலா இருக்கு..! எவ்வளவு பிசியா இருந்தாலும் தினசரி 30 நிமிஷம் இதை செய்யுங்க… இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்….!!!

எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்கி வருகிறது. ‘திராவிட மாடல்’ என்ற சொல் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு எரிந்தாலும்,…

Read more

“விஜயும் சீமானும், RSS பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்”… திமுகவை வீழ்த்தவே கட்சி தொடங்கியுள்ளார்… வெளுத்து வாங்கிய திருமா…!!!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து, மதவெறி அரசியலை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திருமாவளவன், திருப்பரங்குன்றம்…

Read more

ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி..! இபிஎஸ்-க்கு ஷாக்… அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியம்..!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில்…

Read more

“குவியும் விருப்பமனுக்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்!”.. ஒரே ஆளாக 120 தொகுதிகளில் போட்டியிட மனு… அதிரடி காட்டிய அதிமுக நிர்வாகி..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் விருப்பமனு வாங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் மாஸ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஆரணி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.…

Read more

“திமுக இப்ப புலிவாலை பிடிச்சுட்டாங்க”… முதல்ல இந்த பிரச்சனையை தீர்த்து வைங்க… அதுல தேவையில்லாம அரசியலைக் கொண்டு வந்ததே இவங்கதான்… தவெக அருண் ராஜ்..!!

திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்தப்படாததால், செயல்பாடு இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டினார். திருப்பூரில் குப்பை பிரச்சினையை கண்டித்து…

Read more

விஜயை கூட்டணிக்கு அழைத்தது அவரின் தனிப்பட்ட கருத்து..! தவெக ஒரு தூய சக்தியான்னு 2026 தேர்தலில் தெரியும்… எடப்பாடி பழனிச்சாமி சுளீர்…!!!

சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைந்து செயல்படலாம். இது திமுக ஆட்சியின் கடைசி ஆண்டாகும். இனி திமுகவால்…

Read more

“இந்தியாவிலேயே” .. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்… தவெக தலைவர் விஜய் முன்னிலையில் திமுக அரசை புகழ்ந்து ஆற்காடு நவாப்..!!!

த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். அவர் கூறியதாவது: “வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்களே. உண்மையான நம்பிக்கையே சமூக நல்லிணக்கத்தை…

Read more

“வீர வசனம் பேசும் சீமான்”… நடிகரை விட சீமானால் சிறப்பாக நடிக்க முடியும்.. ஆனால் தேர்தலில் ஜெயிக்கப் போவது இவங்கதான்… எம்பி மாணிக்கம் தாகூர்…!!!!

சீமான் இயக்குநர் என்பதால், ஒரு நடிகரை விட அவர் சிறப்பாக நடிக்க முடியும் என காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கூரைக்குண்டு மற்றும் நந்தி ரெட்டிபட்டி ஊராட்சிகளில், 80 லட்சம் ரூபாய்…

Read more

“தவறு நடந்துவிட்டது, மன்னித்து விடுங்கள்!” செல்லூர் ராஜுவுக்கு செக் வைத்த நெட்டிசன்கள்! – அண்ணாவை மறந்துட்டீங்களா….? பரபரக்கும் ‘X’ தளம்….!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது ‘X’ பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்…

Read more

“உங்க ADVICE எங்களுக்குத் தேவையில்லை!” யாருக்கு வேணுமோ அவங்களுக்கு சொல்லுங்க….தமிழருவி மணியனை நோஸ்கட் செய்த TVK….!!

திமுகவை வீழ்த்துவதற்காகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைய வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த அழைப்பைத் தவெக தரப்பில் அருண்ராஜ் திட்டவட்டமாக…

Read more

“அவரைக் கூட்டி வந்து மைக் முன்னாடி நிறுத்துங்க” விஜய்க்கு நான் TRB-ஐ ஏற்ற முடியாது…. சரத்குமாரின் அதிரடி ‘நோஸ்கட்’ பதில்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் சரத்குமார் மிகவும் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். விஜய்யின் அரசியல் கருத்துகளைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அவரைக் கூட்டி வந்து அவர் முன்னால் மைக்கை வைத்து அவரிடமே கேளுங்கள்” என்று…

Read more

​#JUSTIN: 2026 தேர்தலுக்கு இப்போதே ‘ஸ்கெட்ச்’ போடும் வைகோ…. 27, 28-ம் தேதிகளில் என்ன நடக்கப்போகிறது….?

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் வரும் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை தாயகத்தில் மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்…

Read more

“விஜய் பற்றியது பாஜகவோட கருத்து” – நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தாரா ஈபிஎஸ்….?

சேலம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். “திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, ஒருமித்த கருத்துடைய…

Read more

100 நாள் திட்டத்தை 125 நாளுக்கு மாத்திருக்காங்க…. திமுகவுக்கு பாராட்ட மனசு இல்லையா….? நீங்க சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு….? நறுக்குன்னு கேட்டை EPS….!!

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதைச் செய்யத் தவறிவிட்டது” என்று…

Read more

திடீர் பின்வாங்கல்…. 2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை…. ஸ்டார் நடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் சரத்குமார், வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியை மையமாக வைத்து அவர் அரசியலில் காய் நகர்த்தி வந்ததாகக்…

Read more

234 தொகுதிகளிலும் ஆதரவு….. விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’…. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் வெளிவந்த ரகசியம்….!!

செங்கல்பட்டு அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், இந்திய கிறிஸ்துவ ஊழியர் ஐக்கியம் (ICMC) அமைப்பின் தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு நடிகர் விஜய்க்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில்…

Read more

டெல்லியில் இருந்து அடுத்து தமிழ்நாடுதான்னு சொல்றாரு… பாஜகவின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது… SIR நோக்கமே இதுதான்… புயலை கிளப்பிய உதயநிதி…!!!

எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) நடவடிக்கைக்குப் பிறகு தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் பெயரில் தமிழ்நாட்டளவில் 97 லட்சம்…

Read more

இது மு.க ஸ்டாலின் ஆட்சியா இல்ல முகமது ஸ்டாலின் ஆட்சியா..? வாலிபர் மரணத்துக்கு நீங்கதான் காரணம்.. எச். ராஜா ஆவேசம்…!!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது…

Read more

“அரசியலுக்கு வரணும்னு அவசியம் இல்ல”…. நடிகராக இருந்தாலே மக்களுக்கு நல்லது செய்யலாம்…. பிரபல ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமார் கருத்து..!!

சிவராஜ்குமார், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ள ‘45’ திரைப்படம் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் விளம்பர நிகழ்ச்சிக்காக நடிகர் சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதல் நடிகர் விஜய் வரை பல்வேறு…

Read more

“டாஸ்மாக்கில் ஆண்கள் கொடுக்கும் பணம்”… பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப முடியல… திமுக அரசு இப்படித்தான் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்குது… சௌமியா அன்புமணி பரபரப்பு பேச்சு..!

“திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது சமூக சீர்கேடுகளுக்கும், பெண்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்று பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில்…

Read more

“மக்கள் ஆர்வமா கேக்காங்க”… ஆனால் வெறுப்பை மட்டுமே பேசுறாரு… விஜய் எதுக்கு கட்சி தொடங்கினாருன்னு தெரியல… திருமாவளவன் சுளீர்..!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவை ‘தீய சக்தி’ என தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த…

Read more

Other Story