என்ன இது..! “டென்ஷனில் காவ்யா மாறன் கொடுத்த அப்படி ஒரு ரியாக்ஷன்”.. இஷான் கிஷன் அவுட் ஆனதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஓனர்… வீடியோ வைரல்..!
ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூர் புதிய பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.…
Read more


