“வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?” – சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!”
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகச் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்லுமாறு அவரைக் கண்டித்துள்ளனர். பெற்றோரின்…
Read more