“ரூ.45 கோடி போலிக் கணக்கு விவகாரம்!”.. ஒரே நாளில் ரூ.24,000 கோடியை இழந்த வங்கி.. பங்குகள் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி ஒன்று, மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு வழங்கிய ரூ.45 கோடி கூடுதல் வட்டியை விளம்பரச் செலவு போல போலிக் கணக்கு காட்டி மறைக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான உள்விசாரணை உத்தரவு வெளியான…
Read more