“என்னை விட்டுட்டு போயிட்டாளே..!” -50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்.. கதறி அழுத கணவர் பிரேம்நாத்.. அதிர்ச்சியில் கோலிவுட்..!!”
‘சம்சார சங்கீதம்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘பொற்காலம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’ உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை தமிழ்ச்செல்வி. இவரது கணவர் பிரேம்நாத், சினிமாவில் உதவி இயக்குநராகவும் மேடை நடனக் கலைஞர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார்.…
Read more