“பெரிய மனிதர்களின் தலைக்கனத்தால் ஏழை தொழிலாளர்கள் சாவுக்கு வித்திடாதீங்க!”.. நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரெட் கார்டு..? பாலிவுட்டில் வெடித்த புதிய சர்ச்சை..!!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் பணியாற்ற மறுத்து மேற்கு இந்திய சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு எடுத்துள்ள கடுமையான முடிவுக்கு, திரைப்பட இயக்குநர் ஆதித்யா கிருபாலனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ரன்வீர் சிங்குக்கும் ‘எக்ஸெல்’ தயாரிப்பு நிறுவனத்திற்கும்…
Read more