ஆன்லைனில் நான்கு வருட பழக்கம்…. ஸ்விஸ் பெண்ணை கொன்ற நபர்….!!
டெல்லி திலக் நகரில் கடந்த 20ஆம் தேதி ஒரு கருப்பு பையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் குறித்து சோதனை செய்தபோது அவர் ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்தவர் என்றும் அவரது பெயர் நினா பர்கர்…
Read more