Business Analyst, Developer/ Sr. Developer, Mobile Developer மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – DIC

பணியின் பெயர் – Business Analyst, Developer/ Sr. Developer, Mobile Developer etc

பணியிடங்கள் – 109

விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.11.2023

விண்ணப்பிக்கும் முறை – Online சம்பளம் –

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்