தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் Health Walk Road திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வருகின்ற நவம்பர் நான்காம் தேதி தொடங்கி வைக்கிறார். மனிதர்கள் நாலு கொன்றுக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் கூறும் நிலையில் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் எட்டு கிலோமீட்டர் சாலைகளை தேர்வு செய்து அது ஹெல்த் வாக் சாலையாக மாற்றப்பட்டுள்ளன.

மக்கள் உடல் நலம் பேணுவதை ஊக்குவிக்க தமிழக அரசு இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது. மேலும் அரசின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.