இஸ்ரேல் தாக்குதலில் நாள் ஒன்றுக்கு சுமார் 120 குழந்தைகள் உயிரிழப்பதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் குண்டு வீச்சில் இதுவரை 1688 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் 16-வது நாளாக நீடித்து வருகிறது.  காசாவில் 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை மரணிப்பதாக மத்திய கிழக்கு ஆசியாவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

 

https://twitter.com/Laith_ziod/status/1716018445337182327