அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்பு…. 5 சடலங்கள் கண்டெடுப்பு…. போலீஸ் விசாரணை….!!
கனடாவில் உள்ள சால்ட் மேரி பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அடுத்த பத்தாவது…
Read more