தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“ஸ்கூல் பேக் தளபதி போட்ட டெண்டர்” – தவெக-வின் பொய் பில்டப்பை ஆதாரத்தோடு உடைத்தெறிந்த அமைச்சர் கீதா ஜீவன்….!!
அரசு பள்ளி மாணவர்களுக்குப் படம் இல்லாமல் வழங்கப்படும் ஸ்கூல் பேக் (School Bag) விவகாரத்தில், தவெகவினர் பரப்பி வரும் பொய் செய்திகளைத் திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஸ்கூல் பேக்குகளில்…
Read more“சட்டப்பையில மைக்…. கடை கடையா மாமூல்…. எச்எம்-ம மிரட்டுறாங்க” தவெக-வின் அட்ராசிட்டிகளைப் பட்டியலிட்ட கீதா ஜீவன்….!!
தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) நாளுக்கு நாள் செய்து வரும் அத்துமீறல்களையும் அட்ராசிட்டிகளையும் பட்டியலிட்டு திமுக அமைச்சர் கீதா ஜீவன் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவினர் ஒவ்வொரு கடை கடையாகச் சென்று மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், பள்ளி…
Read more