கன்னி ராசி அன்பர்களே,

இன்று மிகவும் கலகலப்புடன் காணப்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசி விட வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள் என்று சொல்ல முடியும்.

எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனத்தடுமாற்றம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பிரச்சனைகளை துல்லியமாக ஆராய்ந்து வெற்றி காண்பீர்கள். தாய் வழி உறவுகளிடம் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் சரியாகும். உத்தியோகம் நிமித்தமாக இரவு நேர பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

இன்று பெண்களுக்கு நல்லதே நடக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். திருமண வரன்கள் கூடிவரும். இன்று மாணவர்கள் நல்லதை கற்றுக் கொள்வீர்கள். பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் மூன்று
அதிர்ஷ்ட நிறம்: நீளம் மற்றும் பச்சை நிறம்