மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறவுகள் பலப்படும். குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பற்று வரவு உயரம். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கணவன் மனைவி இடையே நிதானமான போக்கு காணப்படும்.

பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நல்லது. சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. திட்டம் தீட்டி செயல்களை மேற்கொள்ளுங்கள். இரவு பயணங்களில் கவனமாக இருங்கள். இன்று எல்லாம் உங்களுக்கு வெற்றியாக இருக்கும். பெண்களுக்கு இந்த சுகபோக வாழ்க்கை அமையும்.

அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். குடும்ப உறவுகளை பலப்படுத்துங்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் முயற்சியால் வெற்றி பெற முடியும். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் மூன்று

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்