தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 1035
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,00,000
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 30

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க ESIC இணையதள பக்கத்தை அணுகவும்.