Ind vs SA : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் டீம் இந்தியா…. எந்தெந்த நாளில் போட்டிகள்…. அட்டவணை இதோ.!!
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி இப்போது நாளை முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 2 டெஸ்ட்,…
Read more