ஆஸ்திரேலியாவுக்கு எதிரான IDFCFIRSTBank டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா இந்தியாவிலிற்கு வந்து 5 டி20  போட்டிகளில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார். ஹர்டிக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.