ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம்… வனசரக அலுவலர் தகவல்…!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனசரக அலுவலர் ஆயுப்கான் கூறியதாவது, கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களாக ஆமை முட்டைகளை சேகரித்து…
Read more