சிம்பு படத்திற்கே டஃப் கொடுக்கும் “விடுதலை”…. வெளியான வசூல் நிலவரம்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் “பத்து தல”. எனினும் இந்த படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. முதல்நாள் இந்த படத்தின் வசூல் ரூபாய்.12 கோடிகள் வரை வந்தது. இருப்பினும்…

Read more

பத்மஸ்ரீ விருது பெற உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?…. ரவீனா தாண்டன் பதிலடி….!!!!

தமிழில் சாது திரைப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் தான் ரவீனா தாண்டன். மேலும் இவர் இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு கே.ஜி.எப்-2 படத்திலும் நடித்து இருந்தார். அண்மையில் ரவீனாவுக்கு மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதற்கு…

Read more

“அந்த படத்தில் நடித்ததால் என் கனவு நிறைவேறியது?”…. மனம் திறந்த சமந்தா…..!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னனி கதாநாயகியாக உள்ள சமந்தா, இப்போது “சாகுந்தலம்” என்ற புராண படத்தில் நடித்து உள்ளார். சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் கூறியதாவது “எனக்கு சிறு வயதில்…

Read more

ஜெயம் ரவியின் 32-வது படத்தில் இணையும் கீர்த்தி ஷெட்டி?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்…

Read more

பிரபல தயாரிப்பாளரிடம் இருந்து விருது பெற்ற சிவகார்த்திகேயன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இப்போது மேடன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து உள்ளார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன்பின்…

Read more

டைரக்டர் வெங்கட் பிரபு கைது…. கவனம் ஈர்க்கும் “கஸ்டடி” படத்தின் புரோமோ வீடியோ…..!!!!

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது உருவாகி இருக்கும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாக…

Read more

50 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல தமிழ் நடிகர்…. அதுவும் எப்போது தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் வாழ்க்கை நன்றாக…

Read more

“சாகுந்தலம் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் திடீரென பாதியில் வெளியேறிய நடிகை சமந்தா”…. காரணம் இவர்கள்தான்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல்…

Read more

“தி லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரவுதாலா”-வை திருமணம் செய்து கொள்ள நான் தயார்”… அதிர வைத்த பாக். வீரர்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்பிறகு அருள் சரவணன் நடிப்பில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஊர்வசி ஹீரோயின் ஆக நடித்திருந்தார். நடிகை ஊர்வசி…

Read more

நாங்க 5 பேரும் சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம்?…. சல்மான்கான் ஸ்பீச்….!!!!

இந்தி சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சல்மான்கான். மானை வேட்டையாடிய சர்ச்சையில் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. இதனால் அவர் பாதுகாப்போடு வெளியில் செல்கிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டு பேசியபோது…

Read more

“அவப்பெயரை நீக்க கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற நடிகர் சூர்யா”… போட்டுடைத்த பயில்வான்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா அண்மையில் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள், தந்தை சிவக்குமார் உட்பட குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா எதற்காக குடும்பத்துடன் கீழடி…

Read more

விடுதலை படம் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலிலேயே கணவரை அடித்த தேவதர்ஷினி…. நடிகர் சேத்தன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன். தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் சேத்தன் தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தில் ஓசி எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். காவல் நிலையங்களில் இப்படியும் ஒரு அருவருப்பான காவல்…

Read more

“தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்”… பரபரப்பை கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை… ரசிகர்கள் ஷாக்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை லாவண்யா. இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக பரபரப்பு…

Read more

“வீர ராஜ வீர”… மனதை வருடும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு… இணையத்தில் ட்ரெண்டிங்…!!!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று…

Read more

“ஆளுநரின் போக்கு மிகவும் மோசமாக இருக்கு”….. டைரக்டர் பா.இரஞ்சித் காட்டம்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“தசரா” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு….. இணையத்தில் ட்ரெண்டிங்……!!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் சென்ற 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தசரா”. ஸ்ரீகாந்த் ஒடேலா டைரக்டு செய்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும்…

Read more

“செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியல்”…. நம்பர்-1 இடத்தை பிடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்…..!!!!

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் 2023ம் வருடத்தின்  செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்திருக்கிறார். டைம்ஸ் இதழ் வருடந்தோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு…

Read more

முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி”…. தொடங்கி வைத்த பிரபல நடிகர்….!!!!

கோவை வஉசி மைதானத்தில் திமுக சார்பாக முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டுகால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சியானது நேற்று தொடங்கி வருகிற 14-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இக்கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரையிலும் யாரும் காணாத பல்வேறு அரிய புகைப்படங்கள்…

Read more

கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா?…. பொன்னியின் செல்வன் ரிலீஸ் குறித்து…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து…

Read more

சர்ச்சையில் சிக்கிய திரையரங்கு…. நரிக்குறவ மக்களுக்காக “முந்திரி காடு” சிறப்பு காட்சி…..!!!!

சென்னை கோயம்பேட்டிலுள்ள பிரபல திரையரங்கில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய “பத்து தல” படத்தை பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து அமைந்தகரை தாசில்தார் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதோடு நரிக்குறவர்…

Read more

ஏப்ரலில் அடுத்தடுத்து ரிலீஸ்காக காத்திருக்கும் சரித்திர படங்கள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒரு சரித்திர திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நேற்று ஏப்ரல் 7 ஆம் தேதி சுதந்திர காலக் கதையுடன் “ஆகஸ்ட் 16, 1947” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகியுள்ளது. அதன்பின் வரும்…

Read more

பிச்சைக்காரன்-2 படத்திற்கு எதிராக வழக்கு…. விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு….!!!!

சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சென்ற 2016-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் -2 படம்…

Read more

வேற லுக்கில் அல்லு அர்ஜுன்…. “புஷ்பா-2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “புஷ்பா”. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து…

Read more

தாயானார் பிரபல சீரியல் நடிகை…. வெளியான போட்டோ…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு முன்பே திருமணம் ஆகியிருந்த நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறார். எனினும் முதல் திருமணம்…

Read more

“சீதாராமம் படத்தின் மூலம் நடிகைகள் திரிஷா, ராஷ்மிகாவை ஓவர் டேக் செய்த மிருணாள் தாக்கூர்”… அப்படி என்ன நடந்தது தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் மிகவும் சென்சேஷனல் ஆன ஹீரோயினாக மாறியுள்ளார். சீதாராமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய…

Read more

சாப்பாடு போட்டவர் கேப்டன், வடிவேலுவிடம் போக மாட்டேன்…. காமெடி நடிகர் சுப்புராஜ் உருக்கம்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலுவின் காமெடி குழுவில் ஒரு நடிகராக இருந்தவர் தான் சுப்புராஜ். இவர் மருதமலை திரைப்படத்தில் சாரப்பாம்பு என்ற தனது பெயரை சொல்லும் காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சாரப்பாம்பு…

Read more

நடிகர் சிம்புவின் பத்து தல படம் வெற்றியா..? தோல்வியா…? உண்மையை போட்டுடைத்த தயாரிப்பு நிறுவனம்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிம்பு ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சாய்ஷா ஒரு…

Read more

“விடுதலை படத்தில் நடிச்சதால என்னை அசிங்க அசிங்கமா திட்டுறாங்க”…. நடிகர் சேத்தன் வேதனை…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார். விடுதலை திரைப்படம்…

Read more

எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கும் “கிழக்கு வாசல்” தொடர்…. ராதிகா வெளியிட்ட பதிவு…..!!!!

தமிழ் திரையுலகில் 80-களில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரகாக வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். அண்மை காலமாக எஸ்ஏ சந்திரசேகர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு போன்ற…

Read more

ரஜினி-கமல்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புது படம்?…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் டைரக்டில் தயாராகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் மூத்தமகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. அதன்பின் ரஜினிகாந்த் 170-வது படத்தை டைரக்டர்…

Read more

நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவருடைய நடிப்பில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியாகிய “வார்” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை…

Read more

மீண்டும் இணையும் ஜெய்-நயன்தாரா கூட்டணி…. போஸ்டருடன் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு…..!!!!

அட்லீ டைரக்டில் சென்ற 2013 ஆம் வருடம் வெளியான “ராஜா ராணி” திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று…

Read more

தன்னை விட 37 வயது குறைந்த நடிகையுடன்…. ஜோடியாக நடிக்கப்போகும் நாகார்ஜுனா…. ரசிகர்கள் கிண்டல்….!!!!!

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நாகார்ஜுனா, தமிழில் ரட்சகன், தோழா, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவின் மகன் எனும் அந்தஸ்தோடு திரையுலகில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். மேலும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.…

Read more

கமலுக்கு திடீரென NO சொன்ன ரஜினி… என்ன காரணம் தெரியுமா…? வெளியான புது தகவல்…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து…

Read more

“பிரபல விஜய் பட நடிகர் சுதீப்பின் ஆபாச வீடியோக்கள்”…. வீட்டிற்கு வந்த மிரட்டல் கடிதம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருப்பவர் சுதீப். இவர் தமிழில் புலி மற்றும் நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் கிச்சா சுதீப் தான் எந்த ஒரு அரசியல்…

Read more

பிரபல நடிகர் பிரசாந்துக்கு 50 வயதில் இரண்டாம் திருமணம்… தந்தை தியாகராஜன் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன் பிறகு ஒரு வருடத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள்…

Read more

“தசரா படத்தின் பிரம்மாண்ட வெற்றி”… இயக்குனருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்…. வைரல் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நானி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை…

Read more

“அந்த புலியே 2 அடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்”… புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசர் வீடியோ வெளியீடு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் என்ற…

Read more

“மோசமான உடல்நிலை”…. கேப்டன் விஜயகாந்துக்கு வேறு ஏதோ நடந்திருக்கிறது…. பிரபல நடிகர் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விஜயகாந்த் படங்களில் நடிக்கவில்லை. தேமுதிக கட்சியின் தலைவராக இருக்கும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார்.…

Read more

“நடிகர் பாலாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்தது”…. ரசிகர்கள் நிம்மதி…!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பாலா மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா வீரம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பாலா…

Read more

“அவர பாத்தாலே கூச்சமா இருக்கு”… நான் பெண்ணாக பிறந்திருந்தால் வெற்றிமாறனை உஷார் பண்ணியிருப்பேன்… விஜய் சேதுபதி ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விடுதலை படத்தில் சூரி…

Read more

“நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வாழ்கிறீர்களா”..? நடிகை ராஷ்மிகா சொன்ன பதில் இதுதான்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது புஷ்பா 2 மற்றும் ரெயின்போ போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவிலும் பிஸியான நடிகையாக இருக்கும்…

Read more

க்யூட்டாக பேசிய குழந்தை…. வியப்புடன் ரசித்த விஜய் சேதுபதி…. வெளியான வீடியோ…. ட்ரெண்டிங்….!!!!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை…

Read more

ஐயோ..! என்னாச்சு..? பிரபல நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் ஷாக்…!!!

பாஜக கட்சியின் முக்கிய பிரமுகரும், நடிகையுமான குஷ்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் சொன்னது போல் ப்ளூ காய்ச்சல் மோசமாகிவிட்டது. அது என்னை பாதித்துவிட்டது. தற்போது அதிக காய்ச்சல், உடல்…

Read more

விஜய் டிவி பிரபலம் பாலாவிற்கு…. ரூ.10 லட்சத்தை வாரி வழங்கிய ராகவா லாரன்ஸ்…. நெகிழ்ச்சி….!!!!

நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர்…

Read more

“வாரிசு” ரிசல்ட்டை பார்த்துட்டு தளபதி என்ன சொன்னார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தில்ராஜு தெலுங்கு திரையுலகில் டாப் தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார். வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் குவித்ததாக சொல்லப்பட்டது.…

Read more

“பேச்சிலர்” படத்தில் இருந்து விலகல்…. நடிகை வாணி போஜன் சொன்ன காரணம்….!!!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்தவர் தான் நடிகை வாணி போஜன். இவரது நடிப்பில் சமீபத்தில் செங்கலம் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. அதோடு ஊர் குருவி, பாகைவனுக்கும் அருள்வாய், பாயுமொளி நீ எனக்கு, லவ் உட்பட பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார்.…

Read more

“இன்ஸ்டாகிராமில் 60 லட்சம் பாலோயர்ஸ்”… கலக்கும் தளபதி விஜய்…. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் எது செய்தாலும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். அந்த வகையில்…

Read more

“இராவண கோட்டம்” டிரைலர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

டைரக்டர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகும் “இராவண கோட்டம்” படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின்…

Read more

“ஏகே 62 படத்தின் இயக்குனர் இவர்தான்”… உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில்,…

Read more

Other Story