திமுகவில் ஸ்பை..! “பிரேமலதா விஜயகாந்த் நமக்காக தான் வேலை செய்கிறார்”… இதுல சந்தேகமே வேண்டாம்… புது குண்டை தூக்கிப்போட்ட அன்புமணி..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று 2-வது நாளாகத் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

ஹோட்டலில் ரூம் போட்டு 9-ம் வகுப்பு சிறுவனுடன் கட்டாய உடலுறவு…! சிம் கார்டை உடைத்து பாலியல் பலாத்காரம் செய்த நண்பனின் அண்ணி… ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 9-ஆம் வகுப்பு மாணவனை ஏமாற்றி நைனிடாலுக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாச வீடியோக்களைக் காட்டி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். லக்னோவின் தாக்கூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை 6 மணியுடன் நிறைவடைந்தது… இனி யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.. அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது வருகிற வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதாக இருந்தது. இதனை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில்…

Read more

விஷத்தையே வருமானமாக்கிய இளம்பெண்…! ரூ.60,000 பாம்புகளை வளர்த்து மாதம் ரூ.11 லட்சம் சம்பாதிக்கும் 21 வயது பெண்… உறைய வைக்கும் உண்மை…!!!

பல்கலைக்கழகப் படிப்பை முடித்த கையோடு கார்ப்பரேட் வேலைக்குச் செல்லாமல், தனது தந்தையின் பாரம்பரியத் தொழிலான பாம்பு வளர்ப்பைத் கையில் எடுத்து, இன்று ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் சீனாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். தெற்கு சீனாவின் குவாங்சி…

Read more

வீட்டுக்குள்ள காத்தாடி ஏர்கூலர் ஓடுது..! “நீல நிற ட்ரம்பில் வழிந்த ரத்தம்”.. திடுக்கிட்ட தாய்… கொடூர நிலையில் பிணமாக கிடந்த 11 வயது சிறுவன்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், 11 வயது சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, அவனது சடலம் பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சத்னா மாவட்டம்…

Read more

எடப்பாடியில் சின்னத்தை திருடியவர்…! “10 தேர்தலில் தோற்றவர் நான் வீட்டை விட்டு வரலன்னு சொல்றாரு”… இபிஎஸ்-ஐ லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய விஜய்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நடத்தப்படும் கடைசிப் பிரசாரம் இது எனத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக-விற்கும் திமுக-விற்குமே நேரடிப் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21)…

Read more

கரூரில் வெடிக்கும் வன்முறை…? “என்னை கொல்ல பாக்குறாங்க”.. எனக்கு ஏதாவது நடந்தால் செந்தில் பாலாஜி தான் காரணம்… எம்.ஆர் விஜயபாஸ்கர் பகீர் புகார்.. பரபரப்பு வீடியோ..!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் பொறுப்பு என்றும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கரூர்…

Read more

உசுரு போனாலும் பரவால்ல.. சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய டீசல்…! “போட்டி போட்டு வாளியில் அள்ளிச் சென்ற மக்கள்”… தொடரும் அவலம்.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து லாரியில் இருந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்ட அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு டீசலை…

Read more

இனி மாதம் ரூ.2000…! பி.எம் கிஷான் திட்டத்தில் கூடுதலாக ரூ.3000… தமிழக பெண்கள் விவசாயிகளுக்கு ஸ்பெஷல் அறிவிப்புகள்… மாஸ் காட்டிய பாஜக..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையான “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026”-ஐ சமீபத்தில் வெளியிட்டுள்ளது. “சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி” என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பெண்கள், இளைஞர்கள்…

Read more

கடைசி நேரத்தில் திமுகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக…! இனி கேபிள் பில் 50% கட்… ரூ.25 லட்சம் இழப்பீடு… எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அதிரடி அறிக்கை..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே 297 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்களை கவரும் வகையிலான மேலும் பல அதிரடி கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு,…

Read more

25 வருஷம் போராடினேன்…! “கணவன் கண் கலங்கியதும் கதறி துடித்து கண்ணீர் விட்டு அழுத ஜெனிலியா”… மேடையிலேயே இப்படியா…? எமோஷனல் வீடியோ…!!!

மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உணர்ச்சிவசப்பட்டு பேசியதைக் கண்டு, நடிகை ஜெனிலியா மேடையிலேயே கண்ணீர் விட்டு…

Read more

விஜய் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்ல…! தலைவா படத்துக்காக ஒரு வீடியோ மட்டும் தான் போட்டாரு… அதிமுகவினருக்கே இது தெரியும்.. புது தகவலை சொன்ன எஸ்ஏசி…!!

நடிகர் விஜய் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா முன்பாக தலைவா படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காக கைகட்டி நின்றார் என்று பல அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்…

Read more

டிவியை போட்டாலே 5 நிமிஷத்துக்கு ஒருமுறை இந்த விளம்பரம் தான்..! “விஜய் பிரஸ் மீட் வைக்காததற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த எஸ்ஏசி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை ஒரு முறை கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது கிடையாது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க விஜய்க்கு தைரியம் கிடையாது என…

Read more

ஜனநாயகன் இணையத்தில் லீக்..! “தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தா தான் நாங்க ஷாக் ஆகி இருப்போம்”.. இது எதிர்பார்த்ததுதான்.. புது குண்டை போட்ட எஸ்ஏசி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தில் கேவிஎன் ஸ்டுடியோ தயாரிப்பில் நடித்தார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் எச்.வினோத் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே…

Read more

நானும் என் மனைவியும் விஜயை தத்து கொடுத்து விட்டோம்…! “அவரு குடும்பத்தை விட அவங்க தான் பெருசுன்னு சொல்லிட்டாரு”… கலங்கிய எஸ்ஏசி.. உருக்கமான வீடியோ…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசியலுக்கு வர இருக்கிறார். அவர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கண்டிப்பாக தானும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும்போது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார். தமிழகம் முழுவதும் 233…

Read more

திமுகவே ரூ.50,000 கோடி கொள்ளை அடிச்சோம்னு ஒத்துக்கிட்டாங்க..! “விஜய் ரூ.1000 கோடியை விட்டுட்டு”… புயலைக் கிளப்பிய எஸ்ஏசி… பரபரப்பு வீடியோ..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்தார். தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் சொத்து விவகாரங்கள் குறித்த செய்திகள் பூதாகரமாக…

Read more

6 மணி ஆகிட்டாலே விஜய் பயப்படுவது ஏன்..? “எல்லாத்துக்கும் கரூர் சம்பவம் தான் காரணம்… உண்மையை போட்டுடைத்த எஸ்ஏசி… வீடியோ வைரல்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகரன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் அந்த…

Read more

இபிஎஸ் ஆசைப்படி அடுத்த ஜென்மத்தில் குஜராத்தில் பிறக்கட்டும்..! “தேர்தல் முடிந்ததும் ஆளுநர் பதவி கன்ஃபார்ம்”… அதிமுகவை அடகு வச்சுட்டாரு… கனிமொழி காட்டம்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தையும், தனது கட்சியையும் டெல்லியில் அடகு வைத்துவிட்டதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரனை ஆதரித்து, திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்…

Read more

அப்பாடா…! ஒருவழியா ஜெயிச்சிட்டிங்களா…? பாண்டியாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்த மகிகா ஷர்மா… இணையத்தில் வைரலாகும் காதல் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது காதலி மகிகா சர்மாவுடன் தழுவிக்கொண்ட உணர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்…

Read more

முதல்ல செல்ல நாய்க்கு சோற்றில் விஷம்..! “அதே மீதியை சாப்பிட்ட வாலிபர்”… ரூம் ஃபுல்லா துர்நாற்றம்… வேலையும் இல்ல பசியும் இல்ல… விரக்தியில் விபரீத முடிவு…!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் வேலையின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், வாலிபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகில் என்ற இளைஞர் தனது பெற்றோர் மறைவுக்குப் பிறகு வாடகை…

Read more

பிரதமர் மோடி வேணும்னு தான் காராப்பொறி சாப்பிட்டாரு…! “கேமரா எப்படி வந்துச்சு”..? எல்லா டிராமா… மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றசாட்டு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென சாலையோரக் கடையில் ‘ஜால்முரி’ (பொரி) வாங்கிச் சாப்பிட்டது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார். முராராய் சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல்…

Read more

இது கடன் அல்ல கடமை..! ரூ.200 கோடி சம்பாதிக்கும் மகன் பெத்த அப்பாவுக்கு ரூ‌.5 கோடி கொடுக்கக் கூடாதா…? தேவையில்லாம பேசாதீங்க.. எஸ்ஏசி ஆதங்கம்..!!!

நடிகர்  விஜய், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்…

Read more

“அம்மா, அப்பாவை கழட்டிவிட்டாரா”…? திருமணமானதும் தனிக்குடித்தனம்..‌ பூதாகரமான விஜய்-சங்கீதா விவாகரத்து.. முதல் முறையாக உண்மையை உடைத்த எஸ்ஏசி..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான நீதிமன்ற விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே விஜய் – சங்கீதா பிரிந்து வாழ்வதாகத் தகவல்கள்…

Read more

அடடே செம..! மாணவனுக்கு physics class எடுத்த அதிமுக ஜெயக்குமார்… டீச்சராவே மாறிட்டாரே… என்ன படிச்சிருக்கார்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும்…

Read more

குழந்தைகள் கதற கதற பெற்றோரை துடிதுடிக்க கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…! “ரூ.24,000-க்கு பதில் ரூ.40,000 கேட்டதால் நடந்த பயங்கரம்”… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில், வீடு வாங்குவதில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக தம்பதியினர் அவர்களது குழந்தைகளின் கண்முன்னேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த ஓராண்டுக்கு…

Read more

பல கோடி ரூபாய் சொகுசு காரில் சிமெண்டை குலைத்த தொழிலதிபர்…! “நடு ரோட்டில் பள்ளத்தை மூடி மாநகராட்சியின் மூக்கை உடைத்த சம்பவம்”… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபர் ஒருவர் தனது விலை உயர்ந்த ‘போர்ஷே’ (Porsche) காரில் வந்து, சாலையில் இருந்த பள்ளத்தை சிமெண்ட் போட்டு மூடிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில்…

Read more

ஆவேசமாக கத்திய பாண்டியா…! டென்ஷன் ஆகி மட்டையை சுழற்சிய திலக் வர்மா… வெறும் 23 பந்தில் 82 ரன்கள்.. அடுத்து 100… குஜராத்தை கதறவிட்ட மும்பை சிறுத்தை… வீடியோ வைரல்..!!

நரேந்திர மோடி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கடுமையான அறிவுரைக்குப் பிறகு அதிரடியாக விளையாடிய திலக் வர்மா, தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். இப்போட்டியில் முதலில் ஆடிய…

Read more

22 பந்தில் வெறும் 19 தான்…! “டென்ஷன் ஆன பாண்டியா”… திலக் வர்மாவுக்கு சட்டுனு சொன்ன அட்வைஸ்… அடுத்து நடந்த மேஜிக்… 45-ல் 100 ரன் குவித்து அசத்தல்.. அப்படி என்ன சொல்லியிருப்பாரு.?

நரேந்திர மோடி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பம் சற்று…

Read more

கல்யாண வீட்டில் சாப்பிட்டது ஒரு குத்தமா…? “அடுத்தடுத்து வாந்தி மயக்கம்” 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நல குறைவு”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு அருந்திய 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாஹோத்…

Read more

குட் நியூஸ்..! அதிரடியாக விலை ரூ.5000 குறைந்தது… இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,14,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… 8 பேரை தேடும் போலீஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த கொடூரச் செயலில் சுமார் 8…

Read more

நான் வளர்த்த பிள்ளைகள் இப்ப துரோக கூட்டத்தில்..! சௌமியா அன்புமணியை தேர்தலில் வீழ்த்தியே ஆகணும்… வீடியோ வெளியிட்டு கொந்தளித்த ராமதாஸ்..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது அணியினரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,…

Read more

“யார் அந்த சார்ன்னு தெரியல”… இப்ப ஞானசேகர் ஹாஸ்பிடலில் அனுமதி… என்ன ஆனாலும் பிரியாணி சாப்பிட்ட அமைச்சர்தான் பொறுப்பு… அதிமுக பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரன் இன்று அதிகாலை சிறையில் இருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உள் நோயாளியாக அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே #யார்_அந்த_SIR என்ற உண்மை தெரியவிடாமல் அவசர…

Read more

அட என்னாச்சு..! கேமராமானிடம் ஷூவை கடனாக வாங்கிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயேஸ்.. ரோகித் போல ஆகிட்டாரு போல… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லக்னோ அணிக்கு எதிரான சமீபத்திய போட்டிக்குப்பின், ஸ்ரேயஸ் ஐயர் செய்த ஒரு சுவாரசியமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின்…

Read more

பொது மேடையில் சட்டுனு பெண்ணின் வாயை மூடிய TVK வேட்பாளர்..! கொந்தளித்த ப்ளூ சட்டை… உண்மை தெரியாமல் பேசுவதா..? வீடியோவை வெளியிட்டு தவெகவினர் ஆவேசம்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் சினோரா பி.எஸ். அசோக் குமார் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திரையுலகிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள…

Read more

“தமிழகத்தில் ஆவேசமாக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி”… அதிரடி உரையை தப்பு தப்பாக மொழி பெயர்த்த செல்வ பெருந்தகை… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தவறாக மொழிபெயர்த்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு…

Read more

குட்டு வைத்த ராகுல்..! ஸ்கூல் பசங்க போல சிக்கிய செல்வ பெருந்தகை… உண்மை தெரியாம பொங்கல் வைத்த ஸ்டாலின்… இப்படி அசிங்கப்பட்டுட்டீங்களே… அண்ணாமலை…!!!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய திரு. ராகுல்காந்தி அவர்களின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், திரு. ராகுல்காந்தி பேசியதற்கு…

Read more

பாட்டி இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா…? “பதறிப் போய் கதவை உடைத்து விட்டு உள்ளே வந்த போலீஸ்”… அப்புறம் கண்ட காட்சி தான் ஹைலைட்…!!!

அமெரிக்காவில் தனியாக வசிக்கும் முதியவர்களின் நலனை உறுதி செய்ய அந்நாட்டு அரசு ‘ஆர் யூ ஓகே?’ என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், முதியவர்களுக்குத் தினமும் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பது உறுதி செய்யப்படும்.…

Read more

இந்திய குடியுரிமை தரோம்..! எங்க நாட்டில் தங்கி இந்திய அணியில் விளையாடுங்க… தேடிவந்த மெகா ஆஃபரை மறுத்த ஆப்கான் வீரர் ரக்ஷித் கான்… ஏன் தெரியுமா..?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், இந்தியக் குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாட வந்த அழைப்பை நிராகரித்தது குறித்த உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முகமது ஹந்த் ஜாபர் எழுதியுள்ள ‘ரஷித் கான்: ஃபிரம் ஸ்ட்ரீட்ஸ்…

Read more

பணம் வந்திருக்கு…! “பொதுச்செயலாளர் சொல்லி இருக்காரு”… வாக்குகளை வாங்க காசு கொடுத்துதான் ஆகணும்… அதிமுக வேட்பாளர் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பு..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்பி கே.ஆர்.பி.…

Read more

இப்ப நீ வருவியா வரமாட்டியா..? “5 மாத குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்டு மனைவியை மிரட்டிய கணவன்”.. சட்டுனு கீழே போட்டு கொடூரமாக கொன்ற தந்தை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் பகுதியில், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 5 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை மொட்டை மாடியிலிருந்து கீழே வீசிக் கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பதாயூன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்,…

Read more

சக்கர நாற்காலியே வாழ்க்கை என்றானது..! ஒரு நாள் கூட எந்திரிச்சதே இல்ல… திடீர்னு நடந்த அதிசயம்.. சீன தொழில்நுட்பத்தால் சட்டுனு நடந்த மாற்றுத் திறனாளி… நெகிழ்ச்சி வீடியோ..!!

தொழில்நுட்பம் என்பது வெறும் காட்சிப் பொருளாக இல்லாமல், மனித குலத்தின் துயர் துடைக்கும் கருவியாக இருக்க வேண்டும்” என்பதைச் மெய்ப்பிக்கும் வகையில், சீனாவில் நடைபெற்ற கண்காட்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் புகழ்பெற்ற ‘கேண்டன்’  வர்த்தகக் கண்காட்சி தற்போது நடைபெற்று…

Read more

தேர்தல் நேரத்தில் பரபரப்பு…! முக அழகிரி மருமகன் வீட்டில் திடீர் ரெய்டு… காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடரும் சோதனை..!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையையொட்டி, பாதுகாப்பு கருதி மத்திய சிஆர்பிஎப் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள்…

Read more

தவெக உறுப்பினர் கார்டை கசக்கி பிழிந்து…! “ஆவேசமாக கிழித்தெறிந்த நிர்வாகி”… 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் ஐக்கியம்… அதிர்ச்சியில் விஜய்..!!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீப காலமாகவே கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார்த்திக் மோகன்…

Read more

பிரேமலதா உடம்பில் கேப்டன் ஆவி புகுந்து விட்டது…! “அதான் ஸ்டாலின் முன்னிலையில் தைரியமா உண்மைய பேசிட்டாரு”… அண்ணாமலை பாராட்டு…!!!!

திமுக ஆட்சியின் குறைகளைத் தேர்தல் மேடையிலேயே தைரியமாகச் சுட்டிக்காட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் உடலில், மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கிண்டலாகத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற பாஜக தேர்தல்…

Read more

இயேசு கிறிஸ்துவின் சிலையை அடித்து நொறுக்கிய இஸ்ரேல் வீரர்..! “சொந்த நாட்டு வீரர் செஞ்ச தப்பை ஒப்புக்கொண்டது இஸ்ரேல் ராணுவம்”… பெரும் அதிர்ச்சி..!!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் உண்மையானதுதான் என்பதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம்…

Read more

180 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்..! “கட்டு கட்டாக பண குவியல்”… ஆடம்பர கார்.. காய்கறி வியாபாரிக்கு இவ்வளவு சொத்தா..? வழக்கில் புதிய திருப்பம்..!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா பகுதியில் இளம்பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கி, ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளி அயன் அகமதுவின் சொகுசு வாழ்க்கை குறித்த புதிய வீடியோக்கள் வெளியாகி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. குற்றவாளி அயன் அகமது…

Read more

புதுமண தம்பதியை சட்டுனு அழைத்த விஜய்..! “கட்டிப்பிடித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய மணமக்கள்”.. வாழ்க்கையில் மறக்க முடியாத கல்யாண கிப்ட்… கலக்கல் வீடியோ..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தேர்தலை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சிக்கு சென்றிருந்த நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு…

Read more

பாவம் பையன் ரொம்ப உடைஞ்சு போயிட்டான்..! RR தோல்வியால் கலங்கிய வைபவ் சூரியவன்சி… 15 வயது தானே ஆகுது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாகத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியைச் சந்தித்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.…

Read more

இனி வெளிநாட்டுக்கு போக ஐடி ஆபிசர் கிட்ட கையெழுத்து வாங்கணுமா…? “பீதியை கிளப்பிய வீடியோ”… நிதி ஆலோசகருக்கு குட்டு வைத்த மத்திய அரசு… அதிரடி விளக்கம்…!!

இந்தியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அல்லது அலுவல் நிமித்தமாகச் செல்லும்போது, வருமான வரித் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (ITCC) பெறுவது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் ‘பொய்யானது’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்…

Read more

Other Story