ஒரே நொடியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள மேஜிக்…! கொல்கத்தாவுக்கு ரூ.11.01 லட்சம் லாஸ்… புத்தகத்தில் இல்லாத துருவ் ஜூரேலின் ஸ்டெம்பிங்… கலக்கல் வீடியோ…!!!
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) தோல்வியடைந்தாலும், அந்தப் போட்டியின் டர்னிங் பாயிண்டாக அமைந்தது துருவ் ஜுரல் செய்த அபாரமான ஸ்டம்பிங் ஆகும். 156 ரன்கள் என்ற இலக்கை…
Read more