“அமைச்சர் டூ எதிர்க்கட்சி தலைவர்… 3-ம் இடத்தில் அதிமுக… 15 வருஷம் வாழ்ந்த பசுமை வழிச்சாலை அரசு இல்லத்திற்கு விடை கொடுத்தார் இபிஎஸ்..!!

சென்னை பசுமை வழிச்சாலையில் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முறைப்படி காலி செய்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், ‘செவ்வந்தி’ என்று அழைக்கப்படும் இந்த அரசு இல்லத்தில்…

Read more

Breaking: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு.. வெள்ளி விலை ரூ.5000 கூடியது…!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்..! “அரசு வேலை கிடைத்ததும் வேறொருவனுடன் உல்லாசம்”.. 10 வயது மகனை கழட்டிவிட்ட தாய்… கணவன் கண்ணீர்…!!

பிகார் மாநிலம் ஹாஜிப்பூரைச் சேர்ந்த அமன் குமார் என்பவர், தனது மனைவி குஞ்சன் குமாரிக்கு அரசு வேலை கிடைத்தவுடன் தன்னையும், தங்களது 10 வயது மகனையும் கைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காவல் துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு…

Read more

புதிதாக முளைத்த தவெக குண்டர்கள்..! பயமே இல்லாமல் போலீஸ்காரரின் கையையே உடைச்சிட்டாங்க… கொந்தளித்த வானதி சீனிவாசன்… கடும் கண்டனம்..!

பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாந்தி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முன்பிருந்த ஆட்சியில் தமிழக…

Read more

அடப்பாவிகளா..! இத பாத்தா வெளியே சாப்பிடற ஆசையே போயிரும் போலயே.. ஒவ்வொரு ரொட்டியிலும் எச்சில் துப்பி தயாரித்த ஊழியர்… அருவருக்கத்தக்க வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில், தந்தூரி ரொட்டி தயாரிக்கும் போது அதன் மீது எச்சில் துப்பி சமைத்ததாக ஓட்டல் தொழிலாளி கௌஷார் ஷேக் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஃபையாஸ் ஷேக் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு…

Read more

எனக்கு 30 வயசு ஆகுது..! “ஆளுங்கட்சியை ஏமாற்றி தலைவனாக மாறிய 16 வயது சிறுவன்”… டீச்சரால் வெளிவந்த உண்மை.. ஆடிப்போன நைஜீரியா…!!

நைஜீரிய நாட்டில் 16 வயது சிறுவன் ஒருவன், தனக்கு 30 வயது என்று பொய் கூறி அந்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான ‘ஆல் ப்ரோக்ரசிவ் காங்கிரஸ்’ கட்சியையே ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தல் சீட் வாங்கும் வரை சென்ற சம்பவம் சர்வதேச அளவில்…

Read more

அசந்து தூங்கிய பெண்..! பொண்ணு வயசுன்னு கூட பாக்காம நியூஸ் பேப்பர் மறைவில் ஆபாசமாக தொட்டு அத்து மீறிய தாத்தா… முகம் சுளிக்க வைக்கும் கொடூர வீடியோ..!

பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், சில்மிஷங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ரயில் நிலையம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மிகவும் அநாகரிகமான முறையில் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்…

Read more

மைதானத்திற்குள் நுழைந்த கன்றுகுட்டி…! “வீரர்களுடன் கால்பந்து விளையாடிய வாயில்லா ஜீவன்”… ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் விலங்குகளின் சுவாரசியமான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கால்பந்து போட்டி ஒன்றின் நடுவே சிறிய கன்றுக்குட்டி ஒன்று புகுந்து, வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…

Read more

இதுவே நான் என் பொண்டாட்டியை அடிச்சிருந்தா சும்மா விடுவாங்களா..! கதறி அழுத கணவன்.. நடு ரோட்டில் பொளந்து கட்டிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம் முன்பாக தம்பதியரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு நடுரோட்டில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆக்ராவிலிருந்து வேலை விஷயமாக சத்தர்பூர் வந்த தேவ சௌராசியா – சுமேன் சௌராசியா தம்பதியினருக்கு இடையே திடீரென…

Read more

மனநலம் சரியில்ல..! “திருமண வீட்டிற்குள் புகுந்த நபர்”.. அடித்து விரட்டாமல் அன்போடு உபசரித்த உறவினர்கள்.. சாப்பிட்டு முடித்ததும் கொடுத்த 10 ரூபாய் மொய் தான் ஹைலட்..!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மனநலம் குன்றிய மனரஞ்சன் என்ற நபர் எதிர்பாராத விதமாக நுழைந்து விருந்தில் கலந்து கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் யாரும் அசிங்கப்படுத்தியோ அல்லது வெளியேற்றவோ முயலாமல், தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினரைப் போல…

Read more

என்ன இது..! “டென்ஷனில் காவ்யா மாறன் கொடுத்த அப்படி ஒரு ரியாக்ஷன்”.. இஷான் கிஷன் அவுட் ஆனதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஓனர்… வீடியோ வைரல்..!

ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூர் புதிய பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன்  கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.…

Read more

பாகிஸ்தான் பிரதமரையும், அசீம் முனிரையும் படுகொலை செய்வோம்… “ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அவ்வளவுதான்”… பயங்கரவாதி பகீர் மிரட்டல்…!!

இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தாலோ அல்லது ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணைந்தாலோ, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி பகிரங்கமாக…

Read more

பிரபல வில் அம்பு பட இயக்குனர் 49 வயதில் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்…!

‘வில் அம்பு’ திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரமேஷ் சுப்ரமணியம் (49) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் சுப்ரமணியம், கடந்த…

Read more

என் பொண்டாட்டி பக்கத்துல தூங்குறான்னு நினைச்சு..! “தூக்கத்திலேயே அபாய சங்கிலியை இழுத்துட்டேன்”.. நடுவழியில் நின்ற ரயில்… தலையில் கை வைத்த ஊழியர்கள்.. வீடியோ வைரல்..!

ஓடும் ரயிலில் பயணி ஒருவர் தூக்க கலக்கத்தில் அவசர கால அபாய சங்கிலியை (Emergency Chain) தவறுதலாக இழுத்ததால், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் நடுவழியில் அவசரமாக நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில்…

Read more

100-ன்னு சொல்லிட்டு 200 பேரை ஏன் கூட்டிட்டு வந்தீங்க…! திருமண விருந்தில் பேதி மாத்திரையை கலந்த பெண் வீட்டார்… ஆத்தங்கரைக்கு ஓடிய உறவினர்கள்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலம் சிவான் பகுதியில், திருமணத்திற்குத் திட்டமிட்டதை விட இரு மடங்கு நபர்கள் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பரிமாறப்பட்ட உணவில் மணமகளின் தந்தை பேதி மாத்திரையைக் கலந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

என் மனைவி திடீர்னு புர்கா போட்டுட்டு அந்த புக் படிக்கிறா..! “வங்கியில் மதமாற்ற முயற்சி”… என் பையனை கூட விடல.. கதறும் கணவன்… மும்பையில் மீண்டும் ஒரு சம்பவமா..? பகீர் புகார்..!

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் நடந்த மதமாற்ற விவகாரம் ஓய்வதற்குள், தற்பொழுது மும்பையில் உள்ள ஒரு நாட்டின் முன்னணி வங்கியின் நரிமன் பாயிண்ட் கிளையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவரை, மதமாற்றக் கும்பல் திட்டமிட்டு மதமாற்றம் செய்ய முயன்றதாக அவரது…

Read more

அடுத்த வீட்டில் பாத்திரம் கழுவுவதைவிட ஆட்டோ ஓட்டுவது மேல்..! “அடிமை வாழ்வை விட இது சிறந்தது”… ஆட்டோ ஓட்டுனராக மாறிய பெண்.. வியந்து போன அமேசான் ஊழியர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பிரபல அமேசான் (Amazon) நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தான் பயணித்த ஆட்டோவின் பெண் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் மற்றும் அவரது சுதந்திரமான சிந்தனைகள் குறித்த பதிவு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துப்…

Read more

ரூ.45,000 கோடி டீல்..! வெறும் 5 நிமிஷம் போதும்… எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகும் இந்தியாவின் பிரம்மாஸ்திரம்… சுதர்சன சக்கரம் ரெடி ஆகிட்டு..!!

இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 (S-400) ரக நீண்டதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் கூடுதல் தொகுப்பினை வாங்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான…

Read more

24 வயது மெட்டா ஊழியரின் Fire லைப்ஸ்டைல்.. ரூ.3 கோடி சம்பளம்..! ஆனா வீட்ல டிவி, சோபா கூட இல்ல… 40 வயசில் ஓய்வு.. அது மட்டும் தான் டார்கெட்.. என்னங்க சொல்றீங்க…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது மெட்டா நிறுவன ஊழியர் ஒருவர், 30 வயதிற்குள்ளாகவே தனது பணியில் இருந்து ஓய்வுபெறும் நோக்கில் ‘FIRE’ (Financial Independence, Retire Early) என்னும் பொருளாதார தன்னிறைவு மற்றும் விரைவு ஓய்வு வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருவது…

Read more

தலையே சுத்துது…! 55 சிறுமிகள் கர்ப்பம்… திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகள்… 18 வயசு கூட ஆகல… மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் அகோலே தாலுகாவில், அரசு நடத்திய ஆய்வில் சுமார் 55 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம்…

Read more

என் எதிரி பர்த்டேவுக்கு நீ எப்படி போகலாம்..? “நடு ரோட்டில் நண்பனை அடித்து துவைத்த கொடூர கும்பல்”… கண்ணீர் விட்டு கதறி அழுதும் விடல… நடுங்க வைக்கும் வீடியோ.!

மகாராஷ்டிர மாநிலம்  லஹுஜி நகரில், தங்களது எதிரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட காரணத்திற்காக, மோன்யா புலாரி என்ற வாலிபரை அவரது நண்பர்களே நடுரோட்டில் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பகை மற்றும் பொறாமை…

Read more

நீங்க இந்தியர்களா..? இப்பவே எங்க நாட்டை விட்டு போங்க… ஆபாச வார்த்தைகளால் இந்திய தம்பதியை வசைபாடிய அமெரிக்கர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

அமெரிக்காவில் இந்தியத் தம்பதியினர் இருவர், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் எவ்வித காரணமுமின்றி இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவில்,…

Read more

நீ ரொம்ப கருப்பா இருக்க..! “ஐபோனும் ஏசியும் வாங்கிக் கொடு”.. கணவனை டார்ச்சர் செய்த மனைவி… வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் மாமியார் கதறல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் லஹர் பகுதியில், கணவனின் கறுத்த நிறத்தைக் கேலி செய்தும், ஐபோன், ஏசி போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கித் தருமாறு வற்புறுத்தியும் மருமகள் கொடுத்த தொடர் மன உளைச்சல் காரணமாக, பாதிக்கப்பட்ட கணவனும் அவரது தாயாரும் மாவட்ட காவல்…

Read more

எங்க முன்னோர்கள் இந்துக்கள் தான்..! “மௌரியர், அசோகர் வரலாறை பாடபுத்தகங்களில் மறைப்பது ஏன்”..? நாங்க ஒன்னும் சவுதியோ ஈரானோ அல்ல… சொந்த நாட்டையே பகிரங்கமாக சாடிய கவாஜா ஆசிப்..!

பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு அந்நாட்டின் பாடப்புத்தகங்கள் வழியாக தவறான வரலாறு கற்பிக்கப்படுவதாகவும், மக்கள் தங்களது உண்மையான கலாசார அடையாளங்களில் இருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படுவதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து அவர் அளித்துள்ள…

Read more

வீட்ல சும்மா இருந்தவருக்கு இ-பைக்கால் வந்த யோகம்..! மாதம் ரூ.45,000 சம்பாதிக்கும் வாலிபர்… நடுராத்திரியில் நடந்த சம்பவம்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

எலக்ட்ரிக் வாகனத் துறையில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள், சாமானிய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை எங்ஙனம் மேம்படுத்தி வருகின்றன என்பதற்கு உதாரணமாக டெல்லியில் ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ஜிப் எலக்ட்ரிக்’  என்ற மின்சார வாகன வாடகை சேவை நிறுவனத்தின்…

Read more

என் பொண்டாட்டியை பிடிக்கல்..! நீ வேணா வச்சுக்கோ.. நண்பர்களிடம் விலை பேசி விற்ற கணவன்… இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்… பகீர் பின்னணி..!

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பாலன்பூர் கிராமத்தில், தனது மனைவியை பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை தனது நண்பர்களிடம் ரூ.50 ஆயிரத்திற்கு கணவனே விற்ற கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான கணவன் நிகேஷ் படேல்…

Read more

Breaking: தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா இதை செய்யக்கூடாது.. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.. பிரதமரிடம் விஜய் கோரிக்கை..!

தமிழக முதல்வர் விஜய் இரண்டு நாள் பயணம் ஆக டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்து பத்து நிமிடங்கள் உரையாடினார். அப்போது பல முக்கிய கோரிக்கைகளை அவர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி…

Read more

அட என்னங்க சொல்றீங்க…! “நாய் துப்பாக்கியால் சுட்டதில் பெண் படுகாயம்”… நிஜமாவே செல்ல நாய் தான் சுட்டுச்சு… வினோத விசித்திர சம்பவம்.!

அமெரிக்காவில், காரில் இருந்த செல்லப் பிராணி நாய் ஒன்று தவறுதலாக துப்பாக்கியை இயக்கியதில், சாலையில் காரில் காத்திருந்த பெண் ஒருவர் காயமடைந்த விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, நபர் ஒருவர் தனது வளர்ப்பு…

Read more

அப்பாடா ஒரு வழியா தப்பிச்சிட்டேன்..! “விக்கெட் விழவேண்டிய இடத்தில் பவுண்டரி”… வாஷிங்டன் சுந்தருக்கு நன்றி சொன்ன விராட் கோலி… சுவாரசிய சம்பவம்..!!

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, எதிரணி வீரர் வாஷிங்டன்…

Read more

பட்டப்பகலில் பகல் கொள்ளை..! வாளிக்குள் ஒரு டப்பா.. மேலே பளபள தக்காளி உள்ளே அழுகுன… எப்படி ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ…!

பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறிச் சந்தைகளில், தக்காளி விற்பனையின் போது சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றப் பயன்படுத்தும் நூதன மோசடி உத்திகள் குறித்த விபரங்கள் வெளியாகி நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தைக்கு தக்காளி வாங்கச் சென்ற பெண் ஒருவர்,…

Read more

அந்த 18 வயசு பையன் தான் வேணும்…! ஒத்த காலில் நின்னு அடம்பிடித்த 13 வயது சிறுமி… ஜோராக நடந்த கல்யாணம்… தாய் வீட்டில் உயிரை விட்ட அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள  கிராமத்தில், காதலனை திருமணம் செய்து கொண்ட 13 வயது சிறுமி, திருமணம் முடிந்த 26 நாட்களிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த…

Read more

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..! ஆனா மாப்பிள்ளை வேண்டாம் பொண்ணு தான் வேணும்… பெற்றோருக்கு ஷாக் கொடுத்த மாணவிகள்… போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கதௌலி பகுதியில், மாப்பிள்ளை வேண்டாம் என மறுத்து இரு தோழிகள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதௌலி பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு இளம்பெண்கள்,…

Read more

திருமணமானதும் மாமனாருடன் உல்லாசம்..! நேரில் கண்ட மாமியார்… குழந்தை பிறந்ததும் கணவனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த பயங்கரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கலந்தர்கடி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மனைவியை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோமின் என்பவருக்கும், சனா என்பவருக்கும் கடந்த…

Read more

Breaking: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி சண்முகம்…? தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

அதிமுக கட்சியில் தேர்தலுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இரு அணிகளாக பிரிந்தது. இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4 எம்எல்ஏக்கள் வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் பிற எம்எல்ஏக்களை கட்சியில் இணைக்க…

Read more

அந்த 7 பேரும் தமிழர்கள் தான்..! “ஆனா இன்னும் CM வாய் திறக்கல” . நீங்க உண்மையிலேயே தமிழ்நாட்டின் முதல்வர் தானா…? சந்தேகம் கிளப்பும் பாஜக தலைவர்…!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே? நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7…

Read more

கண்ணை மறைத்த காம வெறி..! “ரூ.2 கோடி பணத்தாசை வேற”… காப்பீட்டு பணத்துக்காக கணவனை நடுரோட்டில் பிணமாக்கிய மனைவி… கள்ளக்காதலனுடன் கூட்டு சதி..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டம் குடிபேட் கிராமத்தைச் சேர்ந்த சைனி குமார் என்பவர், கடந்த மே 22-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், அது திட்டமிட்ட படுகொலை என்பதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். அதாவது சைனி குமாரின்…

Read more

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போன மனைவி…! “நள்ளிரவில் 4 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்ட கணவன்”.. காலையில் 5 சடலங்கள்… குடும்பத் தகராறில் பயங்கர முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ராஜுரா கிராமத்தில் கணவன்-மனைவி இடையேயான குடும்பத் தகராறு காரணமாக, தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. அதாவது விஜய்…

Read more

முதல்ல நண்பனின் மனைவி..! அடுத்து ஐஆர்எஸ் அதிகாரியின் மகள்.. அடுத்தடுத்து 2 பெண்களை சீரழித்துக் கொன்ற 22 வயது காமக்கொடூரன்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

மத்திய அரசு அதிகாரி (IRS) ஒருவரின் 22 வயது மகள் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் மீனா என்ற வாலிபர், இச்சம்பவம் நடப்பதற்கு வெறும் 8 மணி நேரத்திற்கு முன்பு ராஜஸ்தானிலும் ஒரு…

Read more

ஹாலிவுட் படத்தையே மிஞ்சிய ரியல்..! விஷ பாம்பின் தலையில் கேமரா… “நிலத்தடியில் இப்படி ஒரு உலகமா”..? உண்மையான பிரம்மாண்டம்… வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நெட்டிசன்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. உலகில் பலரும் இதுவரை பார்த்திராத, விஷப் பாம்புகளின் நிலத்தடி உலகை மிக அருகில் காட்டும் வகையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அபாயகரமான…

Read more

சைக்கிளில் அழைத்து வந்து சவமாக்கிய நபர்… நீச்சல் குளத்தில் 2 நிமிஷம் நடந்த கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி.. அந்த வீடியோவை கண்டு கதறி துடித்த குடும்பம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சிசிடிவி  கேமரா பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  சலார்பூர் கலான்…

Read more

அடக்கடவுளே..! விதி விளையாடிய விசித்திர விபத்து.. இப்படியா சாவு வரணும்… 3 பலாப்பழத்தால் உயிரிழந்த பெண்… பெரும் அதிர்ச்சி.!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேல ஓட்டங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி ஒருவர், பலாப்பழங்கள் தலையில் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு.. 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!!

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் (IG)…

Read more

Breaking: பீகாரில் நடந்த SIR பணிகள் சட்டபூர்வமானது… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் முற்றிலும் சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த…

Read more

“15 வருஷ ஆட்சி அவுட்”… மாமூல் வேட்டை மிரட்டல் வழக்குகளில் சிக்கும் TMC நிர்வாகிகள்… மேற்கு வங்கத்திலும் புகுந்த புல்டோசர்… பாஜக அரசின் சுழலில் சிக்கிய மம்தா பானர்ஜி…!!!

மேற்கு வங்காளத்தில் கடந்த மே 4-ஆம் தேதி பா.ஜ.க முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அங்கு முன்னாள் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியின் தலைமையிலான அரசு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்…

Read more

ரஜத் படிதார் அடித்த அசுர சிக்ஸர்..! வாயடைத்துப் போன கிங் கோலி… அல்டிமேட் வீரரையே வியக்க வைத்த பேட்டிங்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

ஐபிஎல் 2026 தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஆடிய அசாத்தியமான அதிரடி ஆட்டம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, போட்டியின் 17-ஆவது…

Read more

புகழ்பெற்ற கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற ஜாஸ் இசை கலைஞர் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!

உலகின் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஜாஸ் (Jazz) இசைக்கலைஞர்களில் ஒருவரான சாக்ஸபோன் (Saxophone) ஜாம்பவான் சோனி ரோலின்ஸ் (Sonny Rollins), அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் உட்ஸ்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (மே 25, 2026) காலமானார். அவருக்கு…

Read more

தைவானுக்கு மாம்பழம், எங்களுக்கு மிளகாயா..? “இந்தியா சீனா உறவில் வெடித்த மாம்பழ அரசியல்”.. பிரதமருக்கு நேரடி மெசேஜ்…? என்ன கொடுமை சார் இது..!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஒருவர், தலைநகர் தில்லியில் உள்ள பல்வேறு தூதரக அதிகாரிகளுக்கு  Alphonso மாம்பழப் பெட்டிகளை அன்பளிப்பாக அனுப்பிய விவகாரம், இந்தியா – சீனா இடையே புதிய ராஜதந்திரப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்பி,…

Read more

எடப்பாடியின் தலையில் அடுத்தடுத்து இடியை இறக்கும் எம்எல்ஏக்கள்…! “மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமாவா”..? இனி 47 இல்ல 42 தான்… பரபரப்பில் அதிமுக வட்டாரங்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தில் (த.வெ.க) இணைய உள்ளதாக…

Read more

கோர்ட்டில் வைத்தே உடலுறவு…! “பெண் நீதிபதி-போலீஸ் அதிகாரியின் மன்மத லீலைகள்”… ஊழியர்கள் முன்னிலையிலே 2 வருஷமா உல்லாசம்.. சிக்கியது எப்படி..?

அமெரிக்காவில் பெண் மாவட்ட நீதிபதி ஒருவர், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருடன் நீதிமன்றத்தின் ரகசிய அறையிலேயே வேலை நேரத்தில் பாலியல் உறவு உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் மீது கூட்டாட்சி நீதித்துறை குழு (Federal Judicial…

Read more

இனி ஹோம் ஒர்க் முடிக்க வைக்க இதுதான் ஒரே வழி..! ”கை கால் பிஸியாயிட்டு”… தையல் மிஷினை மிதித்து கொண்டே வீட்டுப்பாடம் எழுதிய சிறுவன்.. சீன தாயின் வினோத் ஐடியா…!

சீனாவின் ஹெனான் மாகாணம் அன்யாங் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், வீட்டுப்பாடம் செய்யும்போது கவனம் சிதறி, அடிக்கடி இருக்கையை விட்டு எழுவது, கால்களை ஆட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் கவலையடைந்த அவனது தாய், அவனது கவனத்தை ஒருமுகப்படுத்த…

Read more

Other Story