கோட் சூட் போட்டுட்டு கோப்ரா வேட்டை…! கருநாகத்தை வெறும் கையால் பிடித்த அமெரிக்க மந்திரி.. கையில் கடித்தும் முகத்தில் சிரிப்பு.. பகீர் சாகச வீடியோ..!

உலகளவில் பல்வேறு அரசியல் பதற்றங்களும், போர் மேகங்களும் சூழ்ந்துள்ள வேளையில், அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் ஆபத்தான இரு பாம்புகளைத் தனது வெற்று கைகளால் பிடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகிப் பெரும்…

Read more

தமிழக மக்கள் புரிஞ்சிக்கணும்…! “தமிழ்நாட்டை திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி ஆளனும்”… தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்…!!

பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை ஆசைவார்த்தை கூறி ராஜினாமா செய்ய வைத்து, அவர்களைத் தங்கள் வசப்படுத்துவதுதான் தூய அரசியலா என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜகா) தலைவர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அ.தி.மு.க-வை…

Read more

எல்லாம் முடிஞ்சிட்டு..! தாயும் பிள்ளைகளும் சேர்ந்துட்டோம்… மீண்டும் கை கோர்த்த இபிஎஸ்-சி.வி சண்முகம்… உறுதிப்படுத்திய கேசி வீரமணி.. நிம்மதியில் அதிமுகவினர்..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால் சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஒரு அணி இபிஎஸ் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் உச்சகட்ட மோதல்…

Read more

மனுஷனா இல்ல மிருகமா..! “தாலி கட்டிய மனைவியை ரூ.50,000-க்கு விற்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்”… பின்னணியில் இப்படி ஒரு நெட்வொர்க்-ஆ..?

குஜராத் மாநிலம்  பாலன்பூர் பகுதியில், கணவனே தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்த மனைவியை ரூ.50 ஆயிரத்திற்கு அநாகரிகமான முறையில் விற்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அடைத்து வைக்கப்பட்டு, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு…

Read more

ஏசி கேபினும் வேண்டாம் வெளிநாட்டு டூரும் வேண்டாம்…! ரூ‌.300 கோடி நிறுவனத்தின் VP பதவிக்கு எண்ட் கார்டு… 40 வயதில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடக்கம்… நள்ளிரவில் உலுக்கிய வீடியோ..!

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆடம்பர வாழ்க்கையும், பல லட்ச ரூபாய் சம்பளமும் மன அமைதியைத் தருவதில்லை என்பதை உணர்ந்து, ரூ.300 கோடி Turnover கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர்  பதவியை 40 வயதில் இந்தியத் தொழிலதிபர் ஒருவர் துறந்துள்ள சம்பவம் சமூக…

Read more

நோ என்ட்ரி நோ கமெண்ட்ஸ்… காஷ்மீரும் லடாக்கும் எங்க ஏரியா..! வாயை மூடிட்டு சும்மா இருங்க… சீனா-பாகிஸ்தான் கூட்டு சதிக்கு இந்தியா கொடுத்த மரண அடி..!!!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத, இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள் என்றும், இதில் தலையிட…

Read more

காலையிலேயே செம குட் நியூஸ்..! தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 குறைந்தது.. வெள்ளி விலை ரூ.5000 சரிவு..!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,650 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட்…

Read more

வெறும் 10 புடவைகள் ரூ.16,000 பணத்துக்காக சொந்த மகளையே விற்ற தாய்…! “ரூ.90,000-க்கு அதை செய்து 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடூரன்”… 2 பேர் மாறி மாறி… நடுங்கும் பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் 16 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 புடவைகளுக்காகப் பெற்ற தாயே தனது 12 வயது சொந்த மகளை விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாரணாசியின் சாரநாத் பகுதியில் கடந்த மே 21…

Read more

ஒன்னு ரோடு போடுங்க..! இல்லனா ஹெலிகாப்டர் விடுங்க… 10 வருஷம் ஆகுது… அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்…!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள், தங்கள் பகுதியில் உள்ள சாலைகளின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். “எங்கள் பகுதிக்குச் சாலை அமைக்க முடியாவிட்டால், அவசரகால…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி…! “பயங்கர சத்தத்துடன் மின்னல்”.. பருத்தி எடுத்த 3 பெண்கள் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்… மதுரையில் பரபரப்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

“78 வருஷத்தில் ஒரு நாளும் இப்படி நடக்கல”.. இஸ்ரேலை நாங்க பாஸ்போர்ட்டில் கூட சேர்த்துக்கல.. அடம்பிடிக்கும் டிரம்ப்.. மறுக்கும் பாகிஸ்தான்… அது என்னங்க ஆபிரகாம் ஒப்பந்தம்..!!

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ‘ஆபிரஹாம் உடன்படிக்கையை’  கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன்…

Read more

Breaking: தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்…! “அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிப்பு”…!!!

அதிமுக கட்சியின் எம்எல்ஏக்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்றைய தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா…

Read more

“எரியுதடி மாலா”… இப்படி புலம்பாதீங்க… 4 எம்எல்ஏக்களும் தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியா…? எடப்பாடிக்கு அடுத்த இடி… பரபரப்பு பதிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக வெற்றி கழகம் குதிரை பேர அரசியலுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை “தலைமைச் செயலகத்தில்” சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத…

Read more

Breaking: இது தவெகவுக்கு நல்லதல்ல…! “அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா”… கூட்டணியிலிருந்து வந்த முதல் எதிர்ப்பு… விசிக, கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருகிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்த நிலையில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுகவில் ஒரு பிரிவினர் தமிழக…

Read more

சோறு போடும் விவசாயிகளுக்கு பிச்சை போட்டு கேவலப்படுத்துவதா…? “பொங்கி எழுந்த வேல்முருகன்”… தவெக மீது பகீர் விமர்சனம்…!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பிச்சை போட்டுள்ளது  தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசு நேற்று விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனை…

Read more

போட்டோவுக்காக சண்டையா..? “மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் விஜயின் புகைப்படம்”… திமுக-தவெக இடையே சலசலப்பு..!

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டு கவுன்சிலர்களில் திமுக சார்பில் 48 பேரும், அதிமுக சார்பில் 6 பேரும், காங்கிரஸ் சார்பில் 4 பேரும் மற்றும் கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அதிமுக-வைச் சேர்ந்த…

Read more

“மும்மொழி கொள்கை”… பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு… இந்த அரசாணையை உடனே திரும்ப பெறுக… அண்ணாமலை பரபரப்பு அறிக்கை..!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க…

Read more

“டீப் சைலண்ட் மோடு”.. மேல இருந்து க்ரூப் கால் ஆர்டர் வந்துட்டு போல… மை பிடிக்க போட்டி போடும் உதயநிதி இபிஎஸ்… வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய ஆட்சியை எதிர்க்கட்சிகளான…

Read more

Breaking: குட் நியூஸ்… தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்…

Read more

MLA-க்கள் ராஜினாமா..! வரலாற்றில் இது ஒன்னும் முதல் முறையல்ல… விஜயகாந்த் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது ஞாபகம் இருக்கா..? அனிதா ராதாகிருஷ்ணன் முதல் ஓபிஎஸ் வரை….!!!!

தமிழக அரசியல் வரலாற்றில் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் இணைவதும், பின்னர் இடைத்தேர்தலைச் சந்திப்பதும் புதிய ஒன்றல்ல. முன்னதாக, அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், தனது பதவியை ராஜினாமா…

Read more

அதிமுகவின் பலம் குறைகிறதா..? 17 35-ஆக கூட மாறலாம்..! “நான் தவெகவில் இணைய போகிறேனா”..? டென்ஷனான சிவி சண்முகம்… அதிரடி பதில்..!

அதிமுக-வில் எஸ்பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திடீரென தங்களது நிலப்பாட்டை மாற்றி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமன்றி, இதே அணியைச் சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை…

Read more

39 வயசு ஆகுது..! குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… காதலனை குஷிபடுத்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பிய பெண்… சிக்கியது எப்படி..?

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காகச் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை டவுனை  சேர்ந்த மகரஜோதி (39) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளார். சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதோடு,…

Read more

இனி டெலிட் செய்ய தேவை இல்லை… எடிட் செய்யலாம்… இன்ஸ்டா ஸ்டோரியில் வருகிறது மாஸ் அப்டேட்… 45 கோடி இந்திய பயனர்களை கவர மெட்டா அதிரடி..!

சமூக வலைத்தளங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் செயலியை, இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் புகைப்படங்களை மட்டுமே பதிவிடும் தளமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் டிக் டாக் தடைக்குப் பிறகு அறிமுகமான ‘ரீல்ஸ்’ வசதி மூலம்…

Read more

தமிழ்நாட்டில் வெறும் கட்அவுட் வைத்தாலே ஜெயிச்சிடலாம்…! “நானும் 15 வருஷமா அரசியலில் இருக்கேன்”… விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு.. பவன் கல்யாண்..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது இந்திய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு மாநில அரசியல்…

Read more

நடு ரோட்டில் வெடித்த மோதல்…! “விசிக-திமுக இடையே பயங்கர சண்டை”… கருத்து மோதலே…. திமுக எம்பி ஆ ராசா பரபரப்பு பதிவு…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர்  பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று மேலமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பெரம்பலூரில் இருந்து திமுகவினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குன்னம் பேருந்து…

Read more

இந்தியர்கள் அமெரிக்காவையும் என்னையும் 100% நம்பலாம்…! நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்… அதிபர் டிரம்ப் உறுதி..!!

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு மிகச்சிறந்த தலைவர் என்றும்,…

Read more

“கேவலமான அரசியல்”… அதையாவது ஒழுங்கா செய்தார்களா.. இது பெரிய தில்லுமுல்லு… குதிரை பேரத்தை மறைக்க சோறு போடு விவசாயிகளை ஏமாத்தாதீங்க… இபிஎஸ் ஆவேசம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை…

Read more

“15 நாளில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்”… ஆனா இன்னும் முதல்வர் வாய் திறக்கல.. தமிழ்நாடா இல்ல உபியா..? உதயநிதி கேள்வி…!!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின்…

Read more

CM Saar…! “SCAM செய்றீங்களா”… முதல்ல 200 யூனிட் மின்சாரம், இப்ப பயிர் கடன் தள்ளுபடி.. இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா…? உதயநிதி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.…

Read more

அட என்னது 26 வருஷமா வா..? “தொப்புள் அழுக்குகளை 3 பாட்டிலில் சேர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்”… ரொம்ப வினோதமா இருக்கேப்பா..!!

ஆஸ்திரேலியாவின் பர்த் நகரைச் சேர்ந்த 45 வயதான நூலகர் கிரஹாம் பார்கர்  என்பவர், தனது வாழ்நாளின் பாதியைக் கடந்து செய்த வினோதமான முயற்சி ஒன்றின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தொப்புள் பகுதியில்…

Read more

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப்..! “‌ஹார்மூஸில் வெடித்த பயங்கரம்”… திகைத்துப் போய் நிற்கும் உலக தலைவர்கள்… அமெரிக்கா-ஈரான் இடையே உச்சகட்ட போர் பதற்றம்..!

உலக நாடுகளை உலுக்கி வரும் சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு இடையே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெற்கு ஈரானில் உள்ள ஈரான் ராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமான வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை குறித்து…

Read more

Breaking: அம்பை அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மீதான அதிருப்தி காரணமாக அதிமுக இரண்டு அணிகளாக உடைந்த நிலையில் அதில் ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் அவர்கள்…

Read more

Breaking: எடப்பாடிக்கு அடிமேல் அடி..! மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா… மொத்தமா 4 விக்கெட் காலி… பரபரப்பில் அதிமுகவினர்..!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்,  அதிமுக, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. இதில் சண்முகம் தரப்பினர் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதால்,…

Read more

அக்கா தங்கச்சி 2 பேரும் வேறொருவனுடன் உல்லாசம்…! கண்ணை மறைத்த காமவெறி… 3 மணி நேரமா கணவனை கட்டிப்போட்டு.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பகீர்…!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தங்கை மற்றும் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

Read more

மம்தாவுக்கு அடி மேல் அடி…! “ஒட்டுமொத்தமாக 91 கவுன்சிலர்கள் ராஜினாமா”… பாஜக ஆக்சனால் உடையும் திரிணாமுல் காங்கிரஸ்..? பரபரப்பில் மேற்குவங்க அரசியல்..!

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி புதிய…

Read more

Breaking: 3 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்கக்கூடாது..! கட்சித்தாவல் புகார் இருக்கும்போது அவசரமாக இப்படி செய்வது ஏன்.. சபாநாயகரிடம் அதிமுக பரபரப்பு புகார்…!!

அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்  3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு…

Read more

Breaking: “பலவீனமான தலைமை”.. தேர்தலில் ஜெயிக்கல… அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் விலகுவது ஏன் தெரியுமா..? குதிரை பேர அரசியலுக்கு தவெக தரமான பதிலடி..!!

அதிமுகவைச் சேர்ந்த  சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு  , நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் இணைந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை…

Read more

போன் பண்ணி கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க…! “மாணவர்களை கூட விடல”… பஞ்சாப் அணி தோற்றதால் ஸ்ரேயஸ் குடும்பத்தை குறி வைப்பதா..? சகோதரி குமுறல்..!

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தங்கை ஸ்ரேஷ்டா ஐயரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளியாகி பெரும்…

Read more

இது குதிரை பேரம்ன்னா அப்ப ஓபிஎஸ், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததற்கு என்ன பெயர்.. ஸ்டாலின் பதில் சொல்வாரா..? ஆதவ் அர்ஜனா கேள்வி…!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அமைச்சரான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்துப் பேசிய அவர், கொளத்தூர் தொகுதியில் தோற்றதில்…

Read more

ஆடம்பர கார்களை மிஞ்சிய தந்தையின் பாசம்…! “இணையத்தை உலுக்கிய அப்பா மகள் சைக்கிள் பயணம்”… இந்த வீடியோவை பார்த்தா உருகிப் போயிருவீங்க…!!

வறுமை மற்றும் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், தன் இளம் மகளை ஒரு தந்தை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது…

Read more

காங்கிரசை பலவீனப்படுத்த பாஜக கையில் எடுத்த ஆயுதமே இதுதான்…! “தவெகவின் குதிரை பேர அரசியலை நியாயப்படுத்த முடியாது”… எம்பி ஜோதிமணி காட்டம்…!!

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள இச்சூழலில், அதிமுகவைச் சேர்ந்த 3…

Read more

Breaking: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா… 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்ததிலிருந்து அதிமுகவில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. இபிஎஸ் தலைமையில் ஒரு அணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி அணி…

Read more

சொகுசா விமானத்தில் போக இப்படி ஒரு வழியா..? “கையில் கட்டு போட்டு ஏர் இந்தியா ஊழியர்களை ஏமாற்றிய பிரபலம்”… கொந்தளித்த நெட்டிசன்ஸ்… சர்ச்சை வீடியோ…!!

விமானப் பயணத்தின் போது எகானமி வகுப்பின் நெரிசலான இருக்கைகளைத் தவிர்த்து, கால்களை நீட்டி நிம்மதியாக பிசினஸ் வகுப்பில் பயணிக்க சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ இதற்குப் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, போலியாகக் காயம் ஏற்பட்டது போல் நடித்து ஏமாற்றுவது.…

Read more

Breaking: செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்… வெடித்த போராட்டம்.. தவெகவில் இருந்து விஜயகுமார் நீக்கம்… கட்சித் தலைமை அதிரடி..!!

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆற்காடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்குச் சென்ற விஜயகுமார், அதன் உரிமையாளரிடம் மாமுல் (பணம்)…

Read more

பெத்த புள்ளைய விட 5 வயசு கம்மி..! 14 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்த அடம்பிடிக்கும் 40 வயது பெண்… ஆடிப்போன போலீசார்… அடக்கொடுமையே..!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 14 வயது சிறுவனை 40 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறி காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: சென்னை முன்னாள் கமிஷனர் அருண் ஐபிஎஸ் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனராக நியமனம்… தமிழக அரசு அதிரடி..!

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் என முக்கிய அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

Read more

126-ல் தவெகவுக்கு எதிரா தான் மக்கள் ஓட்டு போட்டு இருக்காங்க…! “இது வெட்கக்கேடு”… கீழ் அறையில் கடிதம் கொடுத்த 10 நிமிஷத்தில் மேல் அறையில்.. இபிஎஸ் ஆவேசம்…!

அதிமுக கட்சியின் மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் உடனடியாக இணைந்தது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்…

Read more

கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சி..! “சிரிப்பு மூடிலிருந்து சீரியஸான இளைஞர்கள்”… இப்ப டி-ஷர்ட் கூட ரெடி பண்ணியாச்சு போல.. விலை எவ்வளவு தெரியுமா..? செம டிரெண்டிங்…!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது எத்தனையோ வினோதமான விஷயங்கள் டிரெண்டாகி வரும் வேளையில், “காக்கிராச் ஜனதா கட்சி” என்ற புதிய டிரெண்ட் இணைய உலகையே அதிர வைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெறும் வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்களுடன் தொடங்கிய…

Read more

மாமா அம்மாவை அடிக்காதீங்க..! காலை பிடித்து கதறிய 13 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் சொந்த அக்காவையும், மகனையும் 18 முறை கத்தியால் குத்தி கொன்ற தாய்மாமன்…!!!

டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நடந்த கொடூர இரட்டைப் படுகொலை வழக்கை, டெல்லி போலீஸார் 72 மணி நேரத்திற்குள் துப்புலக்கி, குற்றவாளியை என்கவுண்டர் மூலம் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின், முதன்மைக் குற்றவாளியான சௌரவ்…

Read more

கண்ணுல ரத்தம் வருது..! ஷூட்டிங்கின் போது நிலநடுக்கம் வந்துட்டா.. ரோபோட் போல பரதநாட்டியம் ஆடிய நடிகை அனன்யா பாண்டே… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மற்றும் லக்ஷ்யா லால்வானி நடிப்பில் கடந்த மே 22, 2026 அன்று வெளியான ‘சாந்த் மேரா தில்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பரதநாட்டிய நடனக் காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் குவித்து…

Read more

Other Story