Breaking: அதிக கூட்டம்…! “4 மணி நேரம் வேண்டுமென்றே தாமதமாக வந்த விஜய்”… தாகத்திலும் வெயிலிலும் பரிதவித்த மக்கள்… FIR-ல் பரபரப்பு தகவல்…!!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டதட்ட 41 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…
Read more