“காப்பி அடிச்சுட்டாங்க மிஸ்”… கதரும் திமுக அமைச்சர்கள்… எப்பவுமே நாங்கதான் OG சொந்தக்காரங்க… எது ஒரிஜினல்..? லிஸ்ட் போட்டு அதிமுக அட்டாக்…!!!
நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது “காப்பி அடிக்கிறாங்க மிஸ்” என்று அஇஅதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. எது ஒரிஜினல்? எது காப்பி?…
Read more