Breaking: பல லட்சம் மக்களுக்கு கண் பார்வை கொடுத்த நாயகனுக்கு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவரான பத்மஸ்ரீ நம்பெருமாள்சாமி மரண செய்தி மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், “தென்…
Read more