தலைக்கேறிய வெறி..! பட்டப்பகலில் அதுவும் மருத்துவமனையில் வைத்து டாக்டருக்கு கன்னத்தில் பளார்… டென்ஷனான நோயாளியின் உறவினர்… வைரலாகும் வீடியோ…!!!
ஸ்ரீநகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ். மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் உறவினர் தாக்கிய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி (GMC) மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் பணிபுரியும்…
Read more