விசிக-வுக்கு மாநில அங்கீகாரம் கிடைத்ததற்கு காரணமே திமுக தான்…! “மு.க ஸ்டாலின் தான்”… ஒரே போடாய் போட்ட திருமாவளவன்…!!!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்புடன், கவலையுடன் முன்னதாகவே சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதோடு தான் அதுபோன்ற எச்சரிக்கைகளை கூறியதாகவும்…
Read more